பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பல வகை விளையாடல்கள்

குழந்தைக்கு மருந்து.

இருமக் கூடச் சக்தி இல்லையே!-கண்மணியே,

குடிகுடிச்ச சத்தத்திலே. . சாரல்மழை பெய்யுதம்மா-கண்மணியே, r

சனங்களெல்லாம் ஒடுதிம்மா. நெஞ்சுச்சளி புடிச்சிக்கிட்டுக்-கண்ணே, உனக்கு

நிற்கக் கூடச் சத்தியில்லையோ? மண்டையடி பொறுக்கலையோ?-கண்ணே, உனக்கு

மருந்தரைச்சுப் போடட்டுமா? கோரோசன குடுக்கட்டும்ா?-கண்ணே, உனக்குக்

குருமாத்திரை குடுக்கட்டுமா? . : ஏலமும் இஞ்சிச் சாறும்-கண்ணே உனக்கு

எட்டுச் சொட்டுக் குடுக்கட்டுமா?

குழந்தைகள் வ்ேடிக்கைப்பாட்டு

தடலங்கா, புடலங்கா, தாடிக் கொம்பு மாதளங்கா,

பச்சரிசி குத்திக்குத்தி, பரண்மேலே வச்சுவச்சு, எழவெடுத்த பூனைக்குட்டி எட்டிஎட்டிப் பார்க்குதாம்.

குழந்தைகுதித்து விளையாடுதல்

தைதை மாணிக்கம், தஞ்சாவூரு மாணிக்கம்;

கோவில் சோறு மிஞ்சிப் பூடறது; கூத்தாட்டி மாணிக்கம். .

. குழந்தை சாய்ந்தாடல்

சாய்ந்தா டம்மா, சாய்ந்தாடு, தாமரைப் பூவே, சாய்ந்தாடு;