பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 3. 4. 5. 颂 安 绿 豪 * ........... பழங்கதைகளும் பழமொழிகளும் Błot iOGRAPHY NOTES தஞ்சைப் பெருவுடையார் கோவில் (த.பெ.க.வெ.) கல்வெட்டுக்கள் முதற்பகுதி - பதிப்பாசிரியர் நாகசாமி - பக்கம் 18 த.பெ.க.வெ. பக்கம் 54 முதல் 88 வரை த.பெ.க.வெ. பக்கம் 54-55 த.பெ.க.வெ. பக்கம் 89-90 த.பெ.க.வெ. பக்கம் 95, வரிகள் 3-4 “தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் காந்தர்விகளுக்கும் நாயகம் செய்ய ச-வூர் பரஞ்சோதிக்குப் பங்கு இரண்டும்.” த.பெ.க.வெ. 97-98, வளிகள் 21-22 நாவிசஞ் செய்ய இருவர்க்கு செபதரன் நெத்தானன். ஆன ராஜராஜப் பெருநாவிசனுக்குப் பங்கு ஒன்று பக்கம் 97-98 வரிகள் 13-14 வண்ணத்தார்கள் இருவர்க்குப் பேராற்பங்கு ஒன்றாக இத்தெருவில் ஈரங்கொள்ளிகளுக்கு பங்கு இரண்டும். பக்கம் 98.வரி 15-16. தச்சாச்சார்யம் ஒன்றுக்கு பங்கு ஒன்றரை. த.பெ.க.வெ. பக்.96-98 த.பெ.க.வெ. பக். 98-99 “தய்யான் ஒருவனுக்கு கவாலியான வீர சோழப் பெருந்தய்யானுக்குப்பங்கு ஒன்றும்” த.பெ.க.வெ.பக்.98, வரி 18-20 தச்சாச்சாரியம் ஒன்றுக்குப் பங்கு ஒன்றரையும் ஆள் இரண்டுக்குப் பங்கு ஒன்றரையும் ஆக விர சோழன் குஞ்சர மல்லனான ராஜராஜப் பெருந்தச்சனுக்குப் பங்கு மூன்றும். த.பெ.க.வெ.பக்.55, வரி 4-6 வரை தளிச்சேரிப் பெண்டுகளாக சோழமண்டலத்துத் தளிச்சேரிகளினின்றும் கொண்டு வந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் நிவந்தமாகப் பங்கு