பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

201



261 நாய்மேல் தவிசிடு மாறு - 262. நாய்வால் திருந்துதல் என்றுமோ இல் 263. நாளும் கடலுள் துலாம் பண்ணினார் 264. நாவற்கீழ்ப் பெற்ற கனி 265. நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல் 266. நிரையுள்ளே இன்னா வரைவு 267. நிறைகுடம் நீர்தளும்ப ல்இல்

268. நின்றது சென்றது பேராதவர் 269. நின்நடை நின்னின்றறிகிற்பார்இல் 270. நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை 271. நீரற நீர்ச்சாவு அறும் - 272, நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம் இல் 273. நீர் மிகின் இல்லை சிறை 274. நீர்வரைய வாம் நீர்மலர் 275. நீள் கயத்துள் ஆமை நனைந்துவா என்று விடல் 276. நுகத்துப் பகலாணி போன்று . 277. நுணலுந் தன் வாயால் கெடும் 278. நடும்பகை தற்செய்யத் தானே கெடும் 279. நெடுவேல் கொடுத்தான் குடத்துளும் நாடி விடும் 280. நெய்தலைப் பால் புக்கு விடல் - 281. நெய்பெய்த கலனே நெய் பெய்துவிடும் 282. நோவச் செய்நோயின்மை இல் 283. நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி 284. பசிபெரி தாயினும் புல்மேயாதாகும் புலி 285. பசுக் குத்தின் குத்துவார்.இல் 286. படையின் படைத் தகைமை நன்று 287. பயின்றது வானக மாகிவிடும் - 288. பரிசழிந்தாரோடு தேவரு மாற்ற ல்இலர் 289. பலிப்புறத் துண்பார் உணா 290. பல்கட்டப் பெண்டீர் மகார் 291. பழஞ்செய் போர் பின்றுவிடல் 292. பள்ளியுள் ஐயம் புகல் 293. பழம் பகை நட்பாத லில் 294. பாறைக்கண் கடிப்பிடு மாறு 295. பனியால் குளநிறைத லில் 296. பனைப் பதித் துண்ணார் பழம் 297. பனை முதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்துவிடும் . 298. பனையின் மேல் பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று 299. பன்மையின் பாடுடைய துஇல் -