பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

பழமொழி நானூறு மூலமும் உரையும்



224. தாய் மிதித்து ஆகா முடம் 225. தால வடைக்கலமே போன்று 226. தாறாப்படினும் தலைமகன் தன்னொளி

நூறாயிரவர்க்கு நேர் 227. தானோன்றிட வரும் சால்பு 228. திங்களை நாய் குரைத்தற்று 229. திருவினும் திட்பம் பெறும் 230. திருவுடையார் பண்டம் இருவர் கொளல் 231. திருவோடும் இன்னாது துச்சு 232. திரையவித் தாடார் கட்ல் 233. தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் 234. தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவில் 235. தீநாய் எழுப்புமாம் எண்கு 236.தீநாள் திருவுடையார்க் கில் 237. தீயன ஆவதே போன்று கெடும் 238. தீ யில்லை ஊட்டும் திறம் 239. தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல் 240. துளியீண்டில் வெள்ளந் தரும் - 241. துறவா உடம்பினான் என்ன பயன் 242. துன்னினா ரல்லார் பிறர் 243. துன்னுசி போம்வழி போகு மிழை 244. தெளியானைத் தேற் லரிது - 245. தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டுவிட்ல் 246. தொளை யெண்ணர் அப்பந் தின்பார் 247. தோற்பன கொண்டு புகார் அவை 248. நகையாகும் யானைப்பல் காண்பான் பகல் 249. நசைகொன்றான் செல் உலக மில் 250. நரகர்கட் குஇல்லையோ நஞ்சு 251. நரிக்கூஉக் கடற் கெய்தாவாறு 252. நரியிற்குஊண் நல்யாண்டும் தீயாண்டும்இல் 253. நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர் இல்லம்

சுடுகலாவாறு 254. நல்லறம் செய்வது செய்யாது கேள் 255. நற்காப்பின் தீச்சிறையே நன்று 256. நன்றோடு வந்ததொன் றன்று 257. நாய் காணின் கற்கானா வாறு 258. நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு 259. நாய் கவ்வின் பேர்த்து நாய் கெளவினார்இல் 260. நாய் பெற்ற தெங்கம் பழம்