பக்கம்:பவள மல்லிகை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬱 பேசாத பேச்சு கி. வா. ஜகந்நாதன் பேசுகின்ற பேச்சைவிடப் பேசாத பேச்சிலே ஞானம், இன்பம், நஆல, அழகு எல்லாம் இருக்கின்றன. இவற்றைத் திரட்டி அழகாகக் கொடுக்கும் நிகழ்ச்சிக் கோவை இது. ரவில் கு. 2 : , அமுத நீல்யம் லிமிடெட், சென்னை-18.1

இதிலே சும்மா இருக்கிற சாமியார், சொல்லாமற் சொன்ன துரை, கண்ஆம் பேசும், ராமாயணத்தில், கண்ணன் செய்த தந்திரம், அழிந்தகண், இரண்டு பொருள், இங்கித அழைப்பு, கோபத்தின் கோலம், அரக்கர் கோபம், தம்பியர் கோபம், கண்ணிரின் பொருள், அபிநயங்கள், முத்திரைகள், உலகம் இன்கிறது-ஆகிய ஆ ற்புதமான சிதுை கட்டுரைகள் உள்ளன. 'ம்தும்துமலர்ச்சிப் பயிருக்கு நல்ல ஆடி கிலம் வேண்டுமே இயன்று, காலத்திற்கு இசைக்தி சிமான கட்டுரைகள் வாயிலாகத் தொன்னூலுண்ர்ச்சியைப் பரப்பி வருவோரில் திரு கி. வா. ஜகக் இதனுக்கு ஒரு தனி ஸ்தானம் உரியது. பேசதி பேச்சு என்ற

இரத் தொகுதி கட்டுரையுலகில் ஒரு புதிய வெற்றி.”

- - . - ஆனந்த விகடன் சோற்றுப் பஞ்சம், வீட்டுப் பஞ்சம், துணிப் பஞ்சம், இப்படி எல்லாப் பஞ்சப் பேய்களும் நாட்டில் தலைவிரித்தாடும்போது ஒரேஒரு விஷயம் மட்டும் பஞ்சமின்றி அபரிமிதமாக இருக்கிறது. அதுதான்-பேச்சு •

மந்திரிகள் பேசுகிருர்கள், தந்திரிகள் பேசுகிருக்கள். முத லாளிகள் பேசுகிருர்கள், தொழிலாளிகள் பேசுகிருர்கள். ஆஸ் திகர்கள் பேசுகிருள்கள், நாஸ்திகர்கள் பேசுகிரு.ர்கள். பத்திரிகை யைப் புரட்டினல் எத்தனே பேருடைய பேச்சுக்கள் வெளி பாகின்றன்! . . . . . - இந்த நிலைமையில் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் ஆகி

இத்தில் ஆகிசிவன் ஆலமரத்தின் நிழலுக்குச் சென்று ஒரு வார்த்தைகட்ச் சொல்லாமல் அருமறைகளே கால்வருக்குப் போதித்தார் என்பதை கினேவூட்டுகிருர் கிருஷ்ண பரமாத்மா ஜராசக்தன் வதையைக் குறிப்பால் நிகழ்த்தினர் என்பதை ஞ்ாபகப்படுத்துகிறர். பதங்கள் சாதாரணமாக உணர்த்தாத பொருள்களை எல்லாம் ஒரு பெண் அபிநயங்கள் வாயிலாக உணர்த்திவிடுகிருள் என்பதையும் எடுத்துச் சொல்லுகிருள். இப்படிப் பேசாத பேச்சின் சக்தியை இப்புத்தகத்தில் வெகு லளிதமாக விளக்குகிரு.ர்.” . . . . . . -கல்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/132&oldid=592261" இலிருந்து மீள்விக்கப்பட்டது