பக்கம்:பவள மல்லிகை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் தமிழ் : கி. வா. ஜகந்நாதன்

தமிழ் இலக்கியங்களிலே ஆங்காங்கே சுருக்கமாகக்

செப்திகளே எடுத்து, ஒவ்வொன் கான ப்படும் சிஸ் ரசtrான செப்திக arth';5,&#!, -ġc)"2"Big GT றையும் கற்பலோத் திறம் பொலியும்படி அமைத்து அழகிய கதைகளாக எழுதியிருக்கிருர் ஆசிரியர். இலக்கியங்களைப் படிக்கும்போதுகூட விளங்காத பல அரிய கருத்துக்கள் நன்கு விளங்கும்படி புனேந்த சித்திரங்கள் இவை.

தமிழ்ப் புலவர்கள் தம்முடைய கவித் திறத்திகுலே செய்த செயல்களே ஒவ்வொரு வரலாற்றிலும் காணலாம். அந்தச் செயல்களுக்கு உரம் கந்தது புலவர்களிடத்தில் இருந்த தமிழ்......ஒரு நாட்டின் பெருமையைத் தெளி வதற்கு இத்தகைய வரலாறுகள் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன என்று முகவுரையில் இந் நூலின் ஆசிரியர் பூரீ கி. வா. ஜகந்நாதன் கூறியிருப்பது முற்றிலும் உண்மையென்பதைப் புத்தகத்தை முழுவதும் படித்த வர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

சேர நாட்டு அரசன் ஒருவன் திர ஆலோசியாமல் ஒரு பெண்ணுக்குக் கொலேத் தண்டனை விதித்து நிறைவேற்றி விட்டான். அப் பெண் நிரபராதி என்பதை உணர்ந்த புலவர்கள் அவன் முகத்தில் விழியோம் எனச் சபதம் செய்தனர். அச் சாபம் அவன் பரம்பரையைக்கடசி சுட்டது. முதல் கதையில் இதைப் படிக்கும்போது பழங் கலத்தில் தமிழ்ப் புலவர்களுக்கு இருந்த சக்தியும் மதிப்பும் நம் கண் முன்னே கிற்கின்றன.

இம்மாதிரியாக சொல்ல எடுத்துக்கொண்ட பத்து வரலாறுகளிலும் சொல்லும் விதம் டை ஆகியவை எல்லா வற்றிலும் பூரணமாகத் தமிழ் மனம் கமழ்கிறது, இந்த எல்லாம் தமிழ் ' என்ற புத்தகத்தில். இந்தமாதிரி புத்த கங்களே மாணவர்களுக்குப் பாட புத்தகமாக வைப்பதல்ை நாட்டில் நல்ல பண்புகள் வள உதவியாக இருக்கும். புத்த கக்கின் இறுதியில் வரலாற்றுக்கு இலக்கிய ஆதாரங்களாக இருந்த செய்யுள்களும் தரப்பட்டிருக்கின்றன.”

- x - -தினமணி உயர்ந்த பதிப்பு: 1 8 0 மலிவுப் பதிப்பு: 1 0

அமுத நிலையம் லிமிடெட்

தேனும்பேட்டை : : சென்னை-18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/135&oldid=592266" இலிருந்து மீள்விக்கப்பட்டது