பக்கம்:பவள மல்லிகை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . а . • க அலச் செ ல் வி கி. வா. ஜகந்நாதன்

கலையின் சிறப்பையும் அன்பின் ஆக்கத்தையும் காட் ம்ே ஆறு சிறு கதைகள், கலைச் செல்வி', 'குரங்கின் சுதந் தாம்', கடன்காான்’, ‘தீபாவளி விருந்து', 'புதிய படம்’,

"கழுவிய பழம்'-ஆகிய இந்த ஆறு கதைகளும் ஆறு ரத்தி னங்கள் எனின் மிகையாகா. -

"இத்தொகுதியின் ஆசிரியர் ஏற்கனவே மூன்று கதைத் தொகுதிகளே வெளியிட்டுப் பிரசித்தி பெற் றிருக்கிருர், இத்தொகுதியில் அடங்கியுள்ள ஆறு கதை களும் கன்ருயிருக்கின்றன. முதற்கதையான கலைச் செல்வியும் கடைசிக் கதையான கழுவிய பழமும் கலே யம்சங்கள் சிறந்த நல்ல கற்பனைகள் என்பதில் சந்தேகம். இல்லை.” - -

-சுதேசமித்திரன்.

தெளிந்த நீரோடைபோல் செல்லும் அழகிய தமிழ் நடையில் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதனுடைய கற்பகனகள் இங்கே கதைவடிவம் பெறுகின்றன. கற்பனேகளில் ஆழ்ந்த கருத்துக்களின் சாயலும் புலமையின் ஒளியும் படிங் துள்ளன. பயன் கிறைந்த பொழுதுபோக்கென்று வைத் துக்கொள்ளுங்கள். அல்லது இன்பம் கிறைந்த நூற் பயிற்சி என்று வைத்துக் கொள்ளுங்கள்-இரண்டும் ஒன்றுதானே! இவற்றில் எது வேண்டுமானலும் சுவை மிகுந்த இக்கதைத் தொகுதியில் பெறலாம். வளமான கற்பனையும், வடிவான தமிழும் சேர்ந்தளிக்கும் இலக்கிய விருந்து "கலேச் செல்வி' என்ற இப்புத்தகம்.”

- - - . --சிந்தன.

- . :: . GFairঠা-18

二峰

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/134&oldid=592263" இலிருந்து மீள்விக்கப்பட்டது