பக்கம்:பவள மல்லிகை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பவள மல்லிகை

“வேற்றுமுகம் இல்லைபோல இருக்கிறது” என்று சொல் லித் தம் மனைவியைப் பார்த்தார். அதற்குள் அந்தப்பெண், * உங்களைக் கண்டால் இந்தப் போக்கிரிக்குப் பிடித்திருக் கிறது 37

'என்னேயும் போக்கிரி யென்ரு சொல்லுகிருய்?” என்று முதலியார் கேட்டார். -

எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இந்தக் காட்சி அந்த வீட்டிற்குப் புதியது.

உன் பெயர் மங்கையர்க்காசியா ? நல்ல பேர். குழந்தைக்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்கள் ' என்ருர் முதலியார். -

ஞானசம்பந்தன்' என்று அந்தப் பெண் கூறினுள். ' பேஷ் அருமையான பேர். உன் புருஷர் என்ன வேலை பார்க்கிருர்?” -

என்ருள்.

'குமாஸ்தா வேலை பார்க்கிரு.ர்.”

'சைவர்கள் தானே?" -- "ஆமாம் ' என்று முதலியார் மனைவி பதில் சொன் ள்ை. - -

அதுமுதல் மங்கையர்க்கரசியும் குழந்தையும் அடிக் கடி முதலியார் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக் தார்கள். 'ஒரு நாள் உன் புருஷரையும் கூட்டிக்கொண்டு வாயேன்” என்று முதலியார் சொன்னர். இரவும் பகலும் வேலை. அவசியம் உங்களைப் பார்க்க வேண்டு மென்று அவர் சொல்லிக்கொண்டிருக்கிருர், வேளை வர வில்லை. நான் சொன்னேன். உங்களைப்பற்றி. அவர் ஏதா வது கோபித்துக்கொண்டால் நான் இந்த வீட்டுக்கு வந்து விடுவேனென்று கூடச் சொல்லியிருக்கிறேன். என்ன அந்தரத்தில் விட்டுவிட்டுப் போய்விடாதே என்று அவர் வேடிக்கையாகச் சொன்னர். நீங்களும் அங்கே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/40&oldid=591974" இலிருந்து மீள்விக்கப்பட்டது