பக்கம்:பவள மல்லிகை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 - பவள மல்லிகை

மாங்கள் அடர்ந்திருந்தாலும் இருண்ட காடென்று. சொல்வதற்கில்லை. பெரிய புலிகளும் சிங்கங்களும் வாழும் தகுதி அந்தக் காட்டுக்கு இல்லை. சிறுத்தைகள், நரிகள், பாம்புகள் இருக்கலாம். நல்ல கனி மரங்கள் இருந்தன. மணம் மூக்கைத் துளைக்கும் காட்டு மலர் மரங்கள் பல இருந்தன. கடலுக்கு நடுவே கின்ற அந்த மலே மிக அழ காகவே இருந்தது. கலைஞரின் கண்ணுக்கு அது பெரிய அழகுக் குவியலாகத் தோற்றியது. லேன் அங்கே கின்று. பார்த்தான். -

  • மாணிக்கம், என்ன அற்புதமான தீவடா இது இதுவரையில் நாம் இங்கே வராமல் போனது தவறு. இப் போதாவது வரும்படியாக இந்தக் காற்றுச் செய்தது. பிரம்மாண்டமான பாறைகள் எவ்வளவு உறுதியாக கிற். கின்றன. அதோ பார், அங்கே மலையின் பக்கம் உள்ளே குழிந்திருக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சம் வேலை செய்தால் அற்புதமான குகை ஒன்றை விருமித்து விட லாமே! அடேடே அதோ பார், அங்குள்ள பாறை அப் படியே கெட்ட நெடுக சிற்கிறது. உள் வாங்கி யிருக்கும் அதன் அடிப் பாகத்தை இன்னும் வெட்டினல் அழகான குகையாக்கி விடலாமே. ஜனங்கள் வந்து தங்கி வேடிக் கையாகப் பொழுது கழிக்க இந்தக் குகைகள் உதவுமே. முடியுமானல் இந்தத் தீவையே நாம் அற்புதக் குகை களால் கிாப்பிவிடலாம். தமிழ் நாட்டுச் சிற்ப நயங்களைக் காட்டலாம். நம்முடைய கூட்டத்தார் தனியே இங்கி ருந்து வாழலாம் « а в в * * * * 3.2 r -

' என்னப்பா, இங்கே கால் வைத்தவுடனே ஆகாசக் கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டாயே காற்றுக்குப் பயந்து நாம் இங்கே ஒதுங்கியிருக்கிருேம், எப்போது விடு போய்ச் சேருவோம் என்ற நிச்சயம் இல்லை. நெடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/74&oldid=592103" இலிருந்து மீள்விக்கப்பட்டது