பக்கம்:பவள மல்லிகை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்ச கல்யாணிக் குதிரை 91

கொண்டு ராஜ வீதியின் வழியாகப் போவான். அப்போது ராஜகுமாரி உப்பரிகையின்மேல் நிற்பாள். இருவரும் கண் ளுலே பேசிக்கொள்வார்கள். புன்னகை மூலம் சம்பா ஷனே செய்வார்கள்.

ஒரு வாரம் இப்படி கடந்துகொண்டு வந்தது. ஒரு நாள் அசுவ பதி, “ராஜகுமாரிக்குக் கல்யாணம் ஆக வில்லையா?” என்று அம்மையார்க் கிழவியைக் கேட் டான் அவளுக்கு எங்கே கல்யாணம் ஆகப்போகிறது? யாருக்குக் கல்யாணம் ஆகவேனுமோ அந்தப் பெண் னின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு அவளுக்கு ஏற்ற கணவனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது ராஜ குடும் பங்களின் சம்பிரதாயம், இந்த ஊரில் அது இல்லை. அக் தப் பெண்ணின் தாய்க்குப் பிரியமான ராஜகுமானுக்குத் தான் அவளைக் கொடுக்கப்போகிருர்களாம்! எங்கும் இல் லாத அதிசயமாக இருக்கிறது' என்று அவள் சொன்னுள். .

" அந்தப் பெண்ணும் என்ன என்னவோ விரதம் இருக்கிருள். இதோ இன்னும் நாலு நாளில் நவராத்திரி வருகிறது. நவராத்திரி ஒன்பது நாளும் அந்தப் பெண் தன் கையாலேயே பரதேசிகளுக்கு ஆடையும் அரிசியும் பொன்னும் தானம் செய்கிருள்' என்ற ஒரு புதிய செய் தியையும் கிழவி வெளியிட்டாள். ராஜகுமாரனுக்குப் புதிய நம்பிக்கை உதயமாயிற்று. * . . .

வார்த்திரியில் தானம் வாங்கும் பரதேசிகளில் அசுவபதியும் ஒருவனைன். பரதேசி வேஷம் புனேக்த ராஜகுமாரிக்கு முன்னுல் கின்றன். முதல் நாள் அவனே அவள் கண்டு கொள்ளவில்லை. இாண்டாவது நாள் அவள் ஒருவாறு தெரிந்து கொண்டாள். மூன்றுவது நாள், "உன் ஊர் எது? இதற்கு முன் இந்தஊருக்கு வந்திருக்கிருயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/97&oldid=592177" இலிருந்து மீள்விக்கப்பட்டது