பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஜாக்சன் சந்திப்பு 101

== சந்திப்பில் நிகழ்ந்த சமர்.

மறுநாள் விடிந்தது. சூரியன் உதயமாகி எட்டு நாழிகை யளவில் தன் மாளிகைக்கு வரும்படி ஜாக்சனிடமிருந்து இம் и об னனுக்கு ஆள்மூலம் செய்தி ஒன்று வந்தது. வரவே இவர் ஆயத்தமாய் எழுந்தார். அங்கனம் பேட்டிக்கு எழுந்தது கி. பி. 1/98 செப்டம்பர் மாதம் 10ந் தெய்தி காலை 10 மணியாம். இந்த மன்னன் எழுந்து செல்லுங்கால் கம்பியும், கானுபதிப் అతడి 44 , மெய்க்காப்பாளர் நட்சு பேர்களும் உடன்தொடர்ந்து சென்ருர். ஏதேனும் இடையூறு நேருமென்று எதிரறிங் திருந்த மையால் மாளிகையின் அயல் அங்கங்கே படை வீரர் ஆயத்த மாப் அடல் கூர்ந்து நின்ருர். இவர் கம்பீரமாய் இராசகோலத் துடன் வருவதை மேன் மாடத்திலிருந்து ஜாக்சன் கண்டான். அச்சமையம் தான் முதன்முதல் இவரை அவன் கண்டது. அக் காட்சியில் இவரது மாட்சியை யுணர்ந்து வியந்தானுயினும் மனக் திருகி யிருக்கமையால் மதிப்பு மீக்கூாமல் மறுகி நின்ருன். இவர் மாளிகையின் அருகடைந்தார்; அடையவே இரண்டு படை வீரர் விரைந்து எதிரே வந்து துரை தங்களை மாத்திரம் தனியே மேல் விட்டுக்கு வரச்சொல்கிருர்’ என்ருர். இவர் சரி என்று உள்ளே சென்று படிகளில் ஏறினர். மன்னனைத் தனியேவிட மனமில்லாமையால் பின்வந்தவர் அனைவரும் அடுத்துத் தொடர்ந் கார்; அங்கு நின்ற போர்ச் சேவகர் கடுத்துத் தடுத்தார். தடுக் கவே மற்றவரெல்லாரும் மறுகி நின்ருர்; தம்பியும் கானுபதிப் பிள்ளையும் காவலரைக் கனன்று தள்ளிவிட்டு மேலே தொடர்ந்து போயினர். அம்மாடம் பல படிக்கட்டுகளையுடையது; நிலைக்கட் டான காவல் அமைந்தது; கோட்டை மதிலால் சூழப்பெற்றது; விழுமிய கிலேயது; அழகிய பெரிய சில அறைகள் அமைந்தது. மேலே இத்துரை மகன் வரவும், அத்துரை வருக என்று வாயால் சொல்லி அருகேயிருந்த ஆதனத்தில் இருக்கப் பணித்தான். எதிரே இவர் அமர்ந்திருந்தார். பின் வந்த இருவரும் அயலே கின்ருர் சிறிது பொழுது கழிந்ததும் "பாஞ்சாலங்குறிச்சி