பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நியாயம் தெளிந்தது 117

மனச்சாட்சி கொஞ்சமுமின்றி இவர் பேசுவதை நினைத்தாலும் பெஞ்சம் வேகின்றது. என்னுடைய ஜமீன்தார் வஞ்சம் அறி ா கவர்: அஞ்சா நெஞ்சினர்; அருந்திறலினர்; பெருந்தகையா வார்; பெரிய போர் வீரர்; கனி அரசாகவே கழைத்து கின்றவர். சங்க ஆணைக்கு மட்டும் கீழ்ப்படிங் து அங்கு வந்தார். அச் சங்க ஏற்றின் திறலை அறியாமல் இவர் பங்கம் செய்யப் பார்க்கார்; இங்கனம் பாடு விழ நேர்ந்தது. கொடிய இப் படு கொலை விளைவுகளுக்கெல்லாம் இவரே முடிவான காரணராய்ப் டி யறிய நின்ருர். இந் நிலையில் என்னே க் கெடுபதியன் என்று வவுரைக்கின்ருர். இவர் கொடுமதி என்னே! அரிய ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டிருந்தும் பெரிய நோக்கமில்லாமல் |வ்வாறு பிழைமிகச் செய்தார். மாட்சிமை தங்கிய கும்பினி அணேயை காங்கள் மீறி நின்ருல் இவர் வரச் சொன்ன இடங் களுக்கெல்லாம் வாயடங்கி வந்திருக்க முடியுமா? பெருந்தன்மை கிறைக்க தரைமார்களே! இவ் வுண்மையைச் சிறிது சிந்தனை .ெ ப்தருள வேண்டும். வா என்ருல் வந்தும், இரு என்ருல் இருந்தும், கில் என்ருல் நின்றும் இங்ங்னம் சொல்லியபடி யெல்லாம் ஒல்லையில் கீழ்ப்படிக் து ந | ங் க ள் யாருக்காக அ வ்கி நடந்தோம்? மேலான கு ம் பி னி ஆணைக்காக அன்ருே? அக்க அருமையை இவர் ஒரு சிறிதும் உணர்ந்திலர்; வியின் இறுமாப்பு இவரிடம் மிதமிஞ்சி நின்றது. இந்த ருவர் செய்த சிறு செயலால் பெரிய பகை விளைந்து இரு வழி யிலும் கொலைகள் பல விழுங்கனவே அம்மா இக் கொலைப்பழி சம்மா போகுமா? இப்படி அடாத செயலைச் செய்து விட்டு மேலும் என்மேல் அடாப்பழி கூறுகின்ருரே! அந்தோ! ஒரு கப் அரசுக்கு நான் பாரமந்திரி என்பதையும் பாராமல் என்னைச் மிக்.துச் சிறையில் இட்டுச் சிறுமையாகப் பட்டினி போட் ப்ெ படுதுயர் விளைத்து இந்த அழுக்கு உடையுடன் கிடந்து (புக்கு றம்படி இழிவு செய்துள்ளார். வழிவழியாக அரச புரிமையைச் சிறிது உணர்ந்திருந்தாலும் இப்பழி வழியை எவ