பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. துரைகள் நட்பானது 143

குறியுடைய வேற்காரர் வாட்காரர் விற்காரர்

கொல்லும் வல்லையக் காரரும், கும்பலாப் மண்டிவர அம்பெனப் பாப்த்துவரு

குதிரைக் திரட் பக்தியும், கோகனக பாதுவளர் தாமரைப் பொறியுடைய கொற்றவெண் குடையி னுேடு குணமுடைய சக்ரவா ளக்குடை எத்திசையும்

குளிர்சந்திர வட்டக் குடை கொங்கள மிகுக்கபச் சைக்குடை புச்சமுறு

குடைமேற்கொள் முத்துக் குடை கொற்ற அனு மக்கொடி மயிற்கொடி புலிக்கொடி

கொட்டமிடு சிங்கக் கொடி கூவியெழு குக்குடக் கொடிகரு டக்கொடி

குலவியொளிர் மீனக் கொடி கொண்டலைப் பரவிவரு விற்கொடி கீர்த்தியைக்

கொண்டாடு முரசக்கொடி குலவுசக் திர காவி டால்பஞ்ச வர்னடால் கூஅறுபல டால்க ளுடனே கொற்றவன் படைகள் எழ எண்டிசை களும்ஒலி

கொண்ட லெனவே முழங்கக் கொலுகங்கு சிங்கமுக இலகுகண் டிகைமீது

குலவு சக்திர னென்னவே கோமகன் எழுந்தருள மாமறையின் வாழ்த்தொலி

குரைகடல்க ளென முழங்கக் கொடிவிருது முன்செலப் பரிபடைக ளுடன் வரக்

o கொற்ற நகராத் தொனிக்க குமாரசாமிப் பெயர்கொள் தம்பிமுதல் வண்கிளேஞர்

கோலமுட னிரு மருங்கும்

85. குதிரைகளி லேறிவச மதுரமிகு பாடகர்கள்

கூஅறு கட்டியங்க ளேறக்