பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கோசலே குமாரனென மாசனம் புகழவே

கோலா கலத்தொ டேகிக் கோமள மிகுந்திலகு திரிசிரா புரமுறக் குணமுடைய துரைகள் கண்டு கொற்றவா! வருகவென உபசரித் துவகையுரை

கூற அவர் இன்ப மூரக் கோமகன் முகமனுரையாடினுன் அவரன்பு

கூர்க்தேழு நாள் விருந்து 90. கோலாக லத்துடன் செய்தரிய விலையுடைய

குளிர்முத்து மாலே ஒன்று கும்பினிப் பெயர்கொண்ட ரெட்டைவாள் பொற்சிவிகை

குலவுபரி யேழ்க ளுடனே கொற்றமிகு துரைகள் சூடாமணி எனப்பெயர்

கொடுத் தன்புசெய் தனுப்பக் குணமுடைய துரைகளே! இன்றுமுதல் உங்களின்

குலாண்ப கிை யுள்ளேன் கும்பினிக் கினியனுய் வானறிய மண்ணறியக்

கூடகின் றுதவி செய்வேன்

95. கோதுபதி யாதனன் நீதிபதி யானதும் கோலமுறும் உங்கள் பதியே கொண்டாட் புடையணுய் கின்றபின் மேலொன்று

கூறலென் விடை என்னவே; (ளு) பார்கொண்ட மன்அடைய துரைமக்கள். நன்றென்று

பண்புடன் விடை கொடுக்கப் பரராசர் திறைகொண்ட வரராசன் என்னவே

பதியெலாம் கண்டு மகிழப் பாஞ்சையம் பதிநோக்கி வாஞ்சையொடு மன்னவன்

பவிசுட னெழுந்து வரவே 100. பாளேயம் வருகின்ற பான்மையைப் புதுவையம்

பதியறிக் துவகை கூரப்

  • என் பதி உங்கள் பதியே என விழுந்துள்ள அவ் வாக்கின்

போக்கை ஈண்டு மோக்கிக்கொள்க. முடிவு முந்துற முடிந்துள்ளது.