பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

தேற்றியிரு” என்று உயர்படி தக்து ஒரிடத்தில் அவனே உறைய விடுத்துத் தம்மிடத்திலுள்ள மல்லரை அழைக்கார். எல்லாரும் வந்து இறைஞ்சி நின்ருர். அவரனேவரையும் இவர் உவந்து நோக்கி "புதிதாப் ஒரு மல்லன் இங்கு வலிகாண வந்துள்ளான்; அவனது உருவ நிலையை நோக்கின் அதி சூரன் என்று தெரி கின்றது; தும்மில் பார் அவளுேடு போர் எதிர்கின்றீர்?' எனப் புன்னகையுடன் வினவினர். மன்னன் உரையைக் கேட்ட வுடனே நான் நான் ன ஒவ்வொருவரும் முன்னுற மொழிந்து மூண்டு நின்ருர். மல்லுக்கு வீ ல் கி அங்கனம் எல்லாரும் சொல்வி நிற்குங்கால் துரைமல்லு, மதாருமல்லு என்னும் துனே வர் இருவரை இணையாகப் பிரித்து வைத்து அம் மல்லளுேடு மல்லாட நும்மில் யார் செல்கின்றீர்? சம்முன் சொல்லுக' என்ருர், இங்கனம் குறிப்பாக வ ைக்து வினவியது தங்களுக்கு ஒர் உயர்ந்த சிறப்பாக எண்ணி உள்ளங் களித்து அவ் இரு வரும் ஒரு நிகராகவே பொருதிறம் விழைந்து உறுதி செய்து கின்ருர். உடனே பின்னவன் முன்னவனைக் கடுத்து, மன்னவனே நோக்கி அரசே! இன்ன போரைச் சின்னவனுன என்னிடமே விட்டருளுங்கள்’ என்று விரும்பி வேண்டினன், இளையவனு யிருந்தும் பாதும் இளையாது கூறிய அவனது அரிய மன கிலேயை வியந்து அனேவரையும் இவர் அகல விடுத்தார். சிறிய மதாருமல்லு அரிய பெரிய மல்லுக்கு உரியவனப் அன்று கிய மனம் எய்தி நின்ருன். வேளையை விழைந்து சோக்கி ஆளேயும் அளக் து பார்த்து யாவரும் ஆவதை விபத்து ஆவலோடு கின்ருர்.

மல்லர் கிலே,

மறுநாள் வந்தது. அரண்மனை முன்றிலில் அமர் நிலைக்கு ஆயத்தம் அமைந்திருக்கது. அவ் வீர ஆடலைக் கண்டு மகிழ வெளியிடங்களி விருக்து பலர் விழைந்து வக்தனர். அயல் எங்கும் தொடர்ந்து ஆவலாய் அடர்த்து இன்றனர். குறித்த நாழிகை வக்கது. அரசர் வந்து வரிசையுடன் அமர்த்தாள். சொல்லிய மல்வீரர் இருவரும் ஒல்லையில் எழுந்து கச்சை வரிக் து கட்டி உச்ச கிலேயில் வக்து அரசை வணங்கி அபரிடம் புகுந்தார்.