பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அரசு நிலை 155

பாராளும் நீதி படிமுறை கண்டு பரவசமாய்க் காராவ லோடு மழைபொழிந் இன்பங்கள் காட்டிடுய (5) கித்தமும் செந்துார் முருகனே நெஞ்சில் கினேந்துருகி உத்தம சீலங்கள் பேணி ஒழுகி உயிர்க்கிரங்கிப் பத்திமை யோடு படியாண்டு வந்த படிமையில்ை எத்திசை யும்புகழ் பாஞ்சையர் கோனுக் கெழுந்ததன்றே. (4) கண்ஒன்று கட்டபொம் மீவான் கனிவுடன் காணுமென விண்னென்றி வந்த வியன்மொழி கேட்டு வியந்துவந்தார் பெண்ணுென்று பாகத்தன் பிள்ளேயின் பேரருள் பேசரிதென் அறுண் ணின் அருகி உலகம் அறிய உதவினனே. (5) செந்துார் முருகன் திருவருள் பெற்றுத் தெருள்மிகுந்து வந்துாரும் காரும் தருவும் மணியும் என வழங்கி கந்அாரும் ர்ேபுடை குழுல கெங்கணும் கல்லிசையை முக்அார காட்டிய பாஞ்சைமன் சீர்த்தி முதன்மையதே. (6) (பாஞ்சைக் கோவை)

இவற்ருல் இவரது ஆட்சி நிலையும், நீதி முறையும், தெய்வ பத்தியும், திறலும், கேசும் பிறவும் தெரிய வந்துள்ளன. சிறிய ஒரு நில மண்டலத்தை ஆண்டு வந்தாலும் பெரிய புகழ் மண்ட லத்தை இவர் அடைந்திருக்கிரு.ர். புலவர் உவந்து பாடும் சிறந்த புகழோடு நிலவி வந்திருத்தலால் இவருடைய நிலைமை தலைமை களே உலகம் உவந்து கொண்டாடி உரிமை செய்துள்ளது. அட லாண்மையும் அதிகார ஆற்றலும்விதிநியமங்களைவிளைத்து நின்றன.

எறும்பும் கூட இவரது ஆணையை அஞ்சி வரை கடவாமல் மறுகி நிற்கும் என இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. விலங்குகளும் பறவைகளும் ஊர்வனவும் இவருடைய அதிகார ஆணைக்கு அடங்கி நடந்தன என்ருல் மனிதர் ·ණි%හ தனியே சொல்லவேண்டாவாயிற்று. இகளுல் பாஞ்சாலங்குறிச் சியாரது ஆஞ்ஞையின் விறும் வாஞ்சையும் எளிது புலம்ை.

இப் பாண்டியர் மீது சிருங்கார சம்பந்தமாய்ப் பண்டு ஒரு நூல் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு வீரபாண்டியன் அநுராக மாலை என்று பேர். அது அச்சுக்கு வரவில்லை. எட்டுப் பிரதியா யிருக்கின்றது. அம்மானேக ளாகவும், கும் மிக ளாகவும்