பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. குறும்புகள் கிளர்ந்தது 189

காட்டுத்திபோல் உள்நாட்டில் கொடியகோட்கூட்டம் கிளர்ந்து கோட்டமாயுள்ள கும்பினி அதிபதிகளிடம் மேலும் மேலும் வெம்பகையை மூட்டி வினை விளக்து வருவதை யறிந்தும் செய்த பிழையால் கேரே சென்று ஒன்றும் குணப்படுக்க முடி யாமல் மனக் கடுப்புடன் இவ் விர மன்னர் மறுகியிருக்கார்.

  • வகை பறித்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கட் பட்ட செருக்கு.' (குறள், 878) என்னும் தெய்வ வாக்கின் மெய்ம்மையை யுணர்ந்து செய்வன செப்து பருவ காலத்தில் . ப்தி நாடிக் கொள்ளாமல் ஊக்கமே கண்ணுய் உள் ளொடுங்கி யிருக்கது வெளியில் கின்று இகல் விளைப்பவர்ங்கு ஒர் ஏற்றமான ஊற்றமா யிசைக்கமைந்தது.

இங்கனம் இவர் இருக்க முன்பு பாஞ்சைப் பதிக்கு கேரில் வந்து சமாதான கிலேயில் சாருஞ் சமையம் பிள்ளே இடையே மூண்டு சொல்லியசொல்லால் உள்ளங்கொதித்துக் கடுங்கோபம் கொண்டு விரைந்து சென்ற பிம்கட்டு வெகுண்டு வேலே செப் கார். அவருடைய கருமங்கள் மருமங்களாப் மருவி கின்றன. இப் பாளையக்கை விட்டு அவர் பாளையங்கோட்டையை அடைந்ததும் காரிய நிர்வாகிகளாய் அங்கமர்த்திருக்க கமது துணைவர்களுடன் ஆராய்த்து வி%ன விளைவை ஒர்ந்து விரைந்து தொழில் செய்ய சேர்க்,து உடனே அாக்துக்குடிக்கு வக்கார்.

அங்கே பரதவர் பதியாய் கின்ற சாதித் கலேவனேக் கண்டு, வேண்டிய உதவிகளை விழைந்துகொண்டு, பாப்க் கப்பலி

லேறிக் கடல் வழியாக அவர் சென்னபட்டனத்தை யடைக்

품 ፰፻ ፺፱ :5 அறிதல் வது L! 5) : డా. URL-L வன்மை மென்மை,

இடம், காலம், வினே முதலிய கில்ேகளே ஆராய்ந்து அறிதல். தம் செய்தலாவது இகல் கிலேமைக் கேம்பப் பொருள் படைகளால் கன்னே உயர்த்திக் கொள்ளுதல். தற்காத்தல் ஆவது என்ன வகை பிலும் தன க்குப் பின்னம் ம்ே வண்ணம் யாண்டும் கண் விழிப் புடன் எச்சரிக்கையா யிருத்தல். அங்ஙனம் அறிந்து காத்துச் செறிந்து ம்ெ பின் எ கிரிகள் பாதும் செப்ட் முடியாமல் எண்ணம் இழந்து இழிந்து படுவர் ஆதலால் "பகைவர் செருக்கு மாயும்' என்ருர். ஓர் அரசன் பகை வகை ஒர்க் து தகைமையோடு தன்னேட் பாதுகாத்து டி முக வேண்டிய விழுமிய கிலேயைத் தெளிவாக இது விளக்கியுள்ளது.