பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

முகப் பரமன் தனது வெற்றிக் கொடியால் சமுகத்திற்கு விளக்கி யருளியது போல் எனக்ரு விளங்குகின்றது. உரிய சமையத்தில் அரிய சோபனமாய் வந்த இது உறுதியான வரமே.

மன்னர்:- அப்படியா! சண்முகநாதன் திருவருளாலே தான் இந்த இடம் எப்பொழுதும் வெற்றியுடன் இருக்க வரு கின்றது. இன்று எப்படி ஆகுமோ? == -

- இப்படிப் பேசி யிருந்தார். பின்பு சிறிது பொழுது கழிக் தது. காக்கைகள் எழுந்து கத்தின. கத்தவே பிள்ளையை நோக்கி, 'பொன்னப்பா! முன்னம் கோழி 'கூவியதற்குக் குறி சொன் குப் இக் காக்கை ஒலிக்கு என்ன சொல்லுகின்ருப்' என்று. புன்னகையுடன் இம் மன்னர் கேட்டார். கேட்கவே அவர் :: இன்று நல்ல விருந்து கிடைக்கும்; கொள்ளே கொள்ளேயாய்ப் இனங்கள் விழும்; சம் வள்னல் அருளால் வெள்ளை கிணங்களே அள்ளி புண்ணலாம்' என உள்ளம் மகிழ்ந்து ஊர்க் காக்கைக ளெல்லாம் இப்படித் துள்ளி யெழுத்து குழ்க் து கத்துகின்றன.' என்று அவர் சொல்லி நின்முர். அவரது சொல்லேக் கேட்டதும் இவர் மெல்லச் சிவித்துச் சம்பிரதிப் பிள்ளே சம்பிசகாயமாய்ப் பேசுகின்ருர்’ என அருகே கின்றவர்களிடம் உவந்து சொ ல்லி உறுவதை எதிர் கோக்கிப் பொருதிறல்களே ஒர்ந்து உறுதியுடன் உறைந்திருந்தார். பரிதிவானவன் எழும் பருவம் வக்கது.

சூரியன் உதித்தது.

பொழுது விடிந்தது. அருணன் ஒளிவீசப் பாஞ்சைப் போர் நிலையை வாஞ்சையுடன் நேரில் அறிய வருபவன் போல் கேரில் ஏறிக் சூரியன் உதயமாயினுன். ஆகவே கொத்தளங்களி உம், மேல் மாடங்களிலும், கிலா முற்றங்களிலும், வீரர்கள் எறி கின்று போட வந்தள்ள எதிரிகளுடைய படைகளின் கிலேயை நேரே .ார்க்கார்கள். குதிரைகளும், கூடாரங்களும், கோணத் தொப்பிகளும், வெடிகளும், பீரங்கிகளுமாப் கெடுக் தாரம் வளைந்து பெருக் திரளா படைத்திருப்பதைக் கண்டார். மிகவும் கவலையுட் கொண்டார். கோட்டையுள்ளே தக்க படை

கள் இல்லையே! என்று வட்டம் மீக்கூர்ந்து வருந்தி இாங்கி