பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

முகமாய்த் துணிந்து வடதிசை நோக்கிப் போகவும் கண்டேன். என்னுடைய வலக்கண்ணும் வலத்தோளும் இரண்டு வாரமாக இடையிடையே கொடிதாகத் துடித்து வருகின்றன. அகற் கேதுவாக இடையூறுகளும் நேர்ந்தன. இன்னம் என்ன வரு மோ? எப்படி முடியுமோ? என்று என் செஞ்சம் மறுகி ஓயாத கெடுத்திகில் கொண்டுள்ளது. இந்த லெயில் தாங்கள் வெளியே போகத் துணிக்து நிற்பதை அறிந்தவுடன் பெருங்கவலையாய்ப் பேதறுகின்றது. சமுகத்திலிருந்து வெளியூர்களுக்கு ஒலைகள் போயிருக்கலால் கம் குல வீாரெல்லாரும் ஒருங்கே வந்து உதவி செய்து கிம்பர். எவ்வளவு பெரும் படைகள் வந்தாலும் இங்கி

ருக்து கொண்டே காம் எதிரிகளை வென்று விடலாம். செந்திலா

பன் முன்னின்று சமக்குக் துணைசெய்து அருளும். கேரில் கின்று போரில் வென்று மாறுகளைத்து தம் ஆறுமுகன் அருளால் காம் வீறுகொண்டு வாழலாம்; என் அருமைத் துரையே இப் பொழுது வேறு எங்கும் போகாமல் இங்கேயே அமர்ந்து இருக்து அருள் புரிய வேண்டும்” என்று பொருள் பொதிக்க மொழிகள் கூறி உழுவலன்போடு இவரை கேரே தொழுது வேண்டினுள்.

- அக் குலமங்கை மறுகி யுரைத்த இனிய உரைகளைக் o கேட்டு இக் குலமகளுர் உளம் மிக உருகினர்; ஆயினும் பிள்(ை சொல்லைக் கட்டமாட்டாமல் பின்செல்லவே துணிக்தார். அப் பதிவிாகையை அதிக ஆர்வமாய் மருவி நின்று முதுகு தடவிப் பருகு காதலோடு உருகி நோக்கி, வீரசக்கு நீ கனவு கிலையை கினேந்து மன நிலை கலங்காகே முருகனும் தேவியும் தமக்குக் குலதெய்வங்களாய் கின்று குடிபுரந்துள்ளனர்; ஆதலால் யா தொரு அல்லலும் கோாது; அஞ்சாதே கில்;” என்று கி.ரத்தி இவர் வல்விரைந்து வந்தார். அவ் அரசி கெஞ்சம் பதைத்துக் கண்ணீர் ததும்பிக் கால்வழிக்கோடக் தலைவாசல் திரும்பும் «νατιμο கிலேயாக இவரை நீள் நோக்கி ஆளன் போகின்ருரே! என்ற ஆவலாய் அலமதேங்கி வேள் சிந்த இாதி போல் - பரிதாப நிலையில் பரிந்து கின்ருள். உழுவலன்புடைய உரியவளை

. . - H تالي o o i Fiੇ * iii +. சிக்கி விதி @ణా கடந்த ெ லல இப்பதி பின் படர்ந்து சென்ருர்,

కాఙTITYrá