பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

னவாறு இன்னலோடு கம்முள் வெம்மை மீறிக் கானுபதியை ஆளுமல் இகழ்ந்து வழி முழுதும் சொக்து அவர் வைது வந்தார். சேணுபதி கிலே.

அவ் அமையம் பானர்மேன் ஒன்பதாக் கெய்தி உரிமை யாகக் கைப்பற்றிக் கொண்ட பாஞ்சாலங் குறிச்சியைப் பாது காத்து நிற்கும்படி மில்லர் (Miller) என்னும் துரையை கிய மித்துச், சில படைகளே அவருக்கு உதவியாக நிறுத்தி விட்டு, நாகலாபுரத்திற்கு வந்திருக்கான். அவ்வூர்ப் பாளையகாரன் முன்பு கும்பினிக்குச் சிறிது அடங்காமல் இருக்கான்; அத்துடன் இம் மன்னனுக்கும் பின்பு உதவி புரிக்கான் என்பது தெரிந்து விரைந்து வந்து சேனேகளுடன் நகரை வளைந்துகொண்டான். வளையவே ஜமீன்தாராகிய இம்மிடி இரவப்ப நாயக்கர் யாதொரு எதிர்ப்பும் செய்யாமல் எளிதாப் இனங்கி வந்து சேகுதிபதி யைக் கண்டு கும்பினி ஆணைக்குக் கீழ்ப்படிக் து நடப்பதாக வணங்கி கின்ருர். அவரை ஒரு துயரும் செய்யால் சிறையில் வைத்து, ஜமீனக் கும்பினிக்கு உரிமை செப்துகொண்டு அரண் b& பருகே கூடாரம் அன: து ஆடம்பரமான அதிகாரத் துடன் அவன் அமர்ந்திருக்கா ன. அவனுடைய மனம் அது பொழுது பேரூக்கத்தில் பெருகி கின்றது. கனது காரியங்கள் விரியபாப் விரைந்து முடிக் து வருகின்றன என்று அவன் உனக்த களித்து உறுதி பூண்டு யாவும் ஆவலோடு கவனித்து வந்தான்.

பாரும் அருகே செல்ல முடியாது என விர மாட்சியுடன் பார் ங்கும் இர்ே ஓங்கி கின்ற பாஞ்சாலங் குறிச்சியையே வென்று கைக்கொண்டோம்; இனி யார் எம்மோடு எதிர்ப்பார்?

_2! 声 岛 இந் நாட்டி லுள்ளவர் எவரும் எளிதாக அடங்கி விடுவர்; வழி வழியாக கம் ஆட்சி இங்கே இனிதாக நடைபெறும்' என்ற இன்ன வகையான எண்ணங்களுடன் களி மீக்கொண்டு அவன்

கதித்திருக்கான். கருமக் களிப்புகள் எவ்வழியும் பெருகிகின்றன.

அங்ஙனம் இருக்குங் கால் கோலார்ப ட்டியில் பிடிபட்ட் தாகுபதி முதலானவரை விரைந்து கொண்டுவந்து அச் சேகுபதி