பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 25

வீரமல்லு. கா-வது பட்டம்: 1428-1450.

இவன் நல்ல கல்வியறி வில்லாதவன். பொறியின் பங்களி லேயே அழுக்தி வெறிகொண்டிருக்கான் ஆதலால் ஆட்சி முறை குன்றி நின்றது. குடிகள் வருக்தி யுள்ளுற இவனே இகழ்ந்திருந்தனர். இவன் காலத்தில் ஜமீன் மிகவும் சீர்குலைக் திருக்கது. இருபத்திரண்டு வருடங்களிருந்து இறந்துபோன பின் இவனுடைய மகன் அதிவீர ராமு பட்டத்துக்கு வந்தான்.

அதிவீர ராமு. கச-வது பட்டம்: 1450-1480. இவன் சிறந்த போர்வீரன். நல்ல நீதிமான். கன் தந்தை காலத்தில் நிலைகுலைந்திருந்த அரசினை நலமுறத் திருக்திப் பல வகையிலும் உயர்த்திக் கலைமையோடு இவன் நிலவி நின்றன். முப்பதாண்டுகள் முறைபுரிந்து வ ங் த ர ன். இவனுக்குப் புத்திரர்களில்லை; ஆதலால் தன் ஞாதிகளில் ஒருவனேக் கத்து எடுத்துக்கொண்டான். அவன் பெயர் ர ன வீ ர சி ன் 65)

அவனே பின்னர் ஆட்சியை யடைந்து ஆண்டு வந்தான்.

ரணவீர சின்னு. கடு-வது பட்டம்: 1480-1493. இவன் ஆண்மையிற் சிறந்தவன். ஆட்சியை மிகவும் மாட்சி பெற கடத்திப் பதின்மூன்று ஆண்டுகள் குடிகளைப் ாதுகாத்து வந்தான். அதன்பின் இவன் மகன் விரசேகரன்

வன்பவன் அரசை மேவி உரிமையோடு பேணி நின்முன்.

வீரசேகரன். o கசு-வது பட்டம்: 1493-1501. இவன் எட்டு ஆண்டுகளே யிருக்கான். அதன் பின் இவ

வடைய மகன் ரகுநாகன் என்பவன் பட்டத்துக்கு வங்கான்,

4 --- -