பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பாராளும் மன்னனுக்குப் பாரமதி மந்திரியாய் நீராளும் கிலமெங்கும் கெடியபுகழ் பூண்டுகின்ற போாளா! என்னேயிங்குப் பேர்ந்தொளிந்திர்! பேராத காசாளர் குலமணியே! கண்மணியே காண்பதென்ருேF (3)

என இன்னவாறு பன்னிப் புலம்பிப் பரிந்து துடித்து ஒரு வகை யிலும் ஆருமல் பரிகாபமாப்ப் பட்டினி கிடந்து படு நிலையில் உயிரை விட்டுவிடத் துணிந்து கலேவிரி கோலமாய் அங்கு உரு மாறிக் கிடக் காள். அவனது அல்லல் கிலேயை நோக்கி உள்ளங் கரைந்து அங்கு உள்ளவர் எல்லாரையும் விடுதலை செய்துவிட வேண்டும் என். சிறை அதிகாரி கலெக்டருக்கு எழுதினன். அந்த எழுத்து வரவும் அவர் சிறையின் இயல்பு தெரிந்தார். குறித்த பிள்ளே கொல்லப்பட்டகளுல் சிறையில் உள்ள அவரது மனேவி உறவினரெல்லாரையும் விட்டுவிடும்படி அங்கிருத்து உத் தரவு வந்தது. வாவே தாகுபதியின் மனைவியாகிய முத்து வடிவு, மகன் வெள்ளேச்சாமி என்ற வேலாயுதம் பிள்ளை, மைத்துன்ன் இராமநாத பிள்ளை, மருமகன் அநவரதம் பிள்ளை முதலிய அனைவ ரையும் விரைவில் விடுதலை செய்தார். சிறை சிங்கிய அவர் பின்பு தங்கள் சொந்த ஊராகிய ஒட்டப்பிடாரம் போப் வாட்டமுடன்

வாழ்க்து வருக்கிஇருக்கார். அவரது இருப்பு பரிகாபமாப்கின்றது.

ஆற்அாரில் முற்றுகை யிட்டு அன்று கவர்ந்து கொண்டு வம் திருக்க மற்றப் பொருள்களெல்லாம் கும்பினிக்கு உரிமையாப்ச் சேர்க்கப்பட்டன. ஒரு நெல் எடுத்ததால் உள்ளவை எல்லாம் இழந்து பிள்ளே உயிரும் ஒழிக்காரே!' லாரும் பரிந்து ചേഒ കs விளைவுகளே கினைக்து இரங்கி கின்ருர்,

என அங்கு உள்ளவ ரெல்

செல்வம் கல்வி சொல்வன்மை அதிகாரம் முகலியன யாவும் அமைந்து சிறந்த செல்வாக்கோடு உயர்ந்திருந்த கான பதிப் பின்ளே இறந்து போன செப்தி ன ங்கும் பரந்து நின்றது. அவரது பிரிவில் இகல் கொண்டவர் நகல் கொண்டனர்; உறவி னர் துயர் கொண்டனர்; பொதுமக்கள் ஒரு பக்கமும் சாராமல் உள்ளுற வருக்தி வெளியே கும்பினி அதிகார நிலையை வியந்து மருண்டு ஆட்சி முறையைக் கண்டு வெருண்டு கின்றனர்.