பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கும் இன்ப நிலையம யிருக்கின்ற உறக்கம் அன்று இவ் அண் னலுக்கும் ஆறுதல் புரிக்கு அமர்ந்திருந்தது. ஆதவன் எழும் வரையும் இவர் அயர்ந்து தளங்கினர். காஃலயில் எழுந்தார். மேலே போக விரைக்கார். பதி யிழத்து பகை கடந்து விதியிடை நொந்து வெம்மை மிகுந்த கம்மிடம் அடைந்துள்ள இவர் அயல் அகல்வதை யறிந்ததும் அன்ஆாவர்.அனே வரும் ஒருங்கே திரண்டு பேரார்வத்துடன் வக்து இவர் முன் வணங்கி நின்று பாண் டியா இங்கேயே தங்கி யிருங்கள்; வேறெங்கும் போகவேண் டாம்; யார்வந்தாலும் மார் ஏற்று யாதொரு இடையூறும் கேசா கபடி காங்கள் பாதுகாத்து வருகின்ருேம்' என்று பரிந்து கூறிஞர். வலிய மன நிலையை யுடைய அவரும் இவரது மெலி

வி%ன் நோக்கி மெய்யிரக்கம் கொண்டு விழைந்து வேண்டினர்.

  • வருத்தம் இகழ்வே வலியின்மை பெருமை

இரக்கம் தோன்றும் இக்கா லிடத்தே

#

(அகத்தியம்)

என்னும் இயல் விதிக்கு அவருடைய இயல்பு அன்று இனமாய் கின்றது. அவ்வூரார து அன்புடைமையை அறிந்து கம் அருகே கின்ற கம்பியர்களை நோக்கி, ! இவர்களுடைய பண்புடைமை யைப் பார்த்தீர்களா? ' என்று இவர் பரிந்து மொழிச்து பரிவு கூர்ந்து நின்ருர். பின்பு அவரது வேண்டுகோளுக்கு இனக்கி அங்கேயே இ ஈ ண் டு ன் அமர்க் திருக்கார். இங்கனம் இருக்கால் எதிரிகள் அறிக் து வந்து இடர் செய்ய நேர்வர் என்று கருதிக் காளிமுத்து, பெரியகம்பி என்னும் கலேவர் இருவர் இந்த ஏழு பேரையும் அழைத்துக்கொண்டு போப் ஒரு மலைச்சாரலில் மறைவாக வைத்து மாண்போடு பேணி வக்தார். அவ்ஆரவரும் இடையிடையே வந்து இகம் புரிந்து சென்ருர், அத் தலைவர் இருவரும் சிறிதும் நிலை கிரியாபல் உறுதியுட னின்.று வேளை கவருது உணவாதிகள் கந்து இரவும் பகலும் எச்சரிக்கை

யாப் உரிமையுடன் உகவி நின்ருர், அவர்களுடைய உள்ளன்பை

  • மக்கள் மனத்துள் இாக்கம் தோன்றும் இடம் குறித்தபடியிது. வைப்பு மு ை பிலுள்ள நுட் பங்களே உய்த் துணர்ந்துகொள்க. மனித இதயம் இனிய பல இயல்புகள் அமைந்தது. சமையம் நேரும் போது அதன் கிலேமையும் ர்ேமையும் நேரே கன்கு தெரிய வருகின்றன.