பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. மன்னன் அலைத்தது 305

வண்ணுமல் கமக்கு நேர்ந்துள்ள அல்லல்க னெல்லாவற்றையும் அறியச் சொல்லித் திருச்சிராப்பள்ளிக்குச் செல்ல நினைந்து தாம் வத்துள்ளதைக் தெரிய உணர்த்தினர். இவரது பரிபவ கிலையை ரிமையுடன் உரைக்கவே அவர் உள்ளம் இரங்கி மிகவும் வருக் ஆவது போல் கள்ளபோடு காட்டி, 'விர வள்ளலான உங்க கருக்கும் இந்த அல்லல் வர கேர்ந்ததே! அக்கக் கானுபதி கெடுத்த கேடு இது; நீங்கள் என்ன செப்விர்கள்? நிலை தெரியாமல் வந்து விட்டது; இனி கொக்க பயன் என்ன? ஆனுலும் இனி மேல் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்; இங்கேயே தங்கி இருங் கன்; ஒரு கொல்லேயும் வராதபடி பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கேற்றி இருக்தி அன்று சிறந்த விருக்த ஒன்று செய்து யர்ந்த உடை முதலியன உகவி உவக்க அளவளாவி அாண் னேயில் தனியான ஒரு மாளிகையில் இருந்து வரும்படி புரிந்து வலாளரையும் அமைத்து ஆவலுடையவர் போல் அமர்ந்திருச் வார். அவரது உபசா கிலேயைக் கண்டு உள்ள ம் குளிர்ந்து கணேவர்களுடன் அங்கு இவர் அமைதியாய்க் தங்கி இருந்தார். .ே க ர் க் து கி ன் ற ச தி

உள்னே மருமமாய்க் கரவுகள் புரிந்து கொடிய குடி கேட் டைக் தோண்டைமான் கடிது செப்து வருவதை ஒரு சிறிதும் உணர மல் எதிர்வது எதையும் கருதாமல் இவர் உரிமையாப் உறைந்திருந்தது பெரிய பரிதாபமாய் மருவி நின்றது.

பாஞ்சைமன்னன் பதிபெயர்ந்து படுதுயரால்

கெடிதயர்க் து பரிவு கூர்ந்து வாஞ்சையு று கண்பன் எனப் புதுக்கோட்டை

மன்னனிடம் வந்தடைந்தான்; தாஞ்சாகக் கொல்லுநஞ்சைக் கண்னமுதம்

என்றெண்ணிச் சார்ந்தார் போலத் இஞ்சாலி விளேகாடன் சேர்ந்ததுதான்

தீவினேயாய்த் தீர்ந்த தன்றே.

கொடிய விடத்தை இனிய அமுதம் என்று கருதி உவக்கது போல் புதுவை அ. சை அடைக் து உரிமை கூர்த்து இவர் புது பை யா யிருந்தார். அக்க இருப்பு கெருப்பு து இ கின்றது.

}