பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. கருமம் முடிந்தது. 367

பல பாண் தும், அம் முதல் நாள் போரில் இவர் வெற்றியடைக் թլոս (ஆங்கால் ஆம்.றாரிலிருந்து தானுபதி தப்பி வந்து இவருக்குத் கப்பு யோசனை சொன்னதும், அவருடைய பேச்சைக் கட்ட ாட்டாமல் இவர் கோட்டையை விட்டு வெளியேறிக் கும்பினி அ திகளைக் கண்டு வர வேண்டும் என்று திருச்சிராப்பள்ளிக் குச் சென்/p.தும், எதிரிகள் தொடர்ந்து இடைவழியில் கோலார் பட்டி யில் வளைந்ததும், அப்படைகளே உடைத்தேறி இம் மன்னர் ஆ. பர்களுடன் வடதிசை நோக்கிப் பரிகளில் வாவிப் போ அ.ம், அங்கே கானுபதிப் பிள்ளை முதலாக 34 பேர் பிடிபட்ட _ா, அப் பிள்ளையை காகலாபுரத்திற்குக் கொண்டு வந்து அங்கே கொடுக் காக்கில் இட்டதும், அவரைக் கொன்ருெழித்த பின் வ சென்ற இவரை ப் படைகள் தேடித் திரிந்ததும், இவர் பல இடங்களிலும் பரிக்கலைக்து முடிவில் புதுக்கோட்டை அ. காச நண்பன் என நம்பி நாடி யடைந்ததும், அங்கே இவரை அவர் பிடித்துக் கொடுத்ததும், பிடியுண்ட இவரை ஆறு பேர் கவ என் கயத்தாற்றுக்குக் கொண்டு வந்ததும், சேனபதி விரகு குழ்க்க பாளையகாரர் முன் விசாரணை புரிந்து இவருக்கு மரண வங் ஃன விதித்ததும், இவர் எதிர்மொழி பல கூறி அதி விாத் -M : பன் யாதும் அஞ்சாமல் அாக்கை நோக்கி கடந்ததும், அவ் து. தி கிலேயில் தீரமும் மானமும் தெரிய உறுதி யுரை களாடித் தமது வீர நிலையை விளக்கி ஆருயிர் நீத்ததும், அதன்பின் ாமைத்துரை முதலானேர் உயிர் துடித்தலறி, உள்ளுற வயிர்த்து வங்கி நின்றதும், கும்பினியார் இவரது அரசு முழுவதையும் கவர்ங். கொண்டு, உறவினரனைவரை யும் சிறையி லிட்டு வைத்த ம், மரபினர் அயலே மறுகி வாழ்ந்ததும், பிறவும் இதன் கண் முறையே மருவியுள்ளன. உரிமையுடன் ஒர்ந்துணர்ந்து கொள்க. வாழ்த் து. விரமாக் கதையிதை விழைந்து கற்றவர் சாரமாக் கலைகளும் சமரின் ஆற்றலும் திரமாத் திறலுடன் தேச கேசமும் வாரமாக் கண்டுளம் மகிழ்ந்து வாழ்வரே.

இத்துடன் முதல் பாகம் முடிந்தது.

-QwFr...INo`wo.........--