பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

மாறிச் சினம் மீறி கின்ருன். அங்கிலக்கு ஏற்ப இவரும் அவனே யாதும் மதியாமல் ஆண்மையோடிருந்தார். எல்லாரும் கன்னே வந்து பார்த்தார்; இக் கட்டபொம்மு மட்டும் கட்டாயமாப் வராமலுள்ளான் என அவன் உள்ளங்கறுத்து இவர்மேல் உருத் திருந்தான். இடையிடையே எச்சரிக்கைக்கடிதங்களும் எழுதப் பட்டன; அவற்றிற்கெல்லாம் யாகொரு பதிலும் இல்லை. கிங் கள் சில கழித்த பின் சங்கப்பிரதிநிதியாய்த் தான் வந்திருக்குங் திறனையும், தன்னே வந்து பார்க்கவேண்டிய முறையையும், வராமலிருக்கும் தவறையும் விவரமாக விளக்கி உரிமையாளன் போல் எழுதி வினை வல்லார் இருவரிடம் கொடுத்துப் பாஞ்சா லங்குறிச்சிக்கு அனுப்பினன். அவர் வாங்கிச்சென்ருர். துருவசன் மதாரன் என்னும் பெயர்களையுடைய அக் கருதட வீரர் இருவ ரும் விரைந்து சென்று பாஞ்சையை யடைந்து முறையே புகுந்து அரசைக் கண்டு வணங்கி நின்று காங்கள் கொண்டு வந்த கடிதத்தைத் தாழ்ந்து கொடுத்தார். மன்னன் நோக்கி இன்னது என்று அறிந்து வந்தவரை உபசரித்து ஒரு வாரத்துள் நான் வருவேன் என்று அவரிடம் போயுரைமின்' என உரைத்து விடுத்தார். அவர் மீண்டு போய் இப்பாண்டியன் உரைக்கதை அவனிடம் உரைத்தார். வருவதாகச் சொன்னனே என்று சிறிது உவந்தான். ஆயினும் 'என் காயிதத்துக்கும் வாயிதாவா? என்ன திமிர் என்ன அடம்! எவ்வளவு பெருமிதம்' எனத் தன்னுள் மொழிக்.து தருக்கியிருக்கான். மனக்கடுப்பு சினத் துடுக்காயது.

மன்னன் கருதியது.

அங்ஙனம் அவன் இருக்க இங்கு கிருபம் வந்த நிலைமை யைக்குறித்து மந்திரி பிரதானிகளுடன் மன்னன் ஆராய்ந்தான். 'உரிமையாளன் போல் நம்மைக் கான விரும்புவதாய்க் கடிதம் எழுதியிருக்கிருன்; அதில் அதிகாரத்தொனி ஒன்றும் காட்ட வில்லை ஆதலால் நாம் போப் அவனைக் கண்டுவரலாமே” என்று அவ்வமயம் அங்குக் கூடியிருக்கவரது குறிப்பினையறியுமாறு