பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. துரையைச் சிறை வைத்தது 129 என்று அவர் உரிமையோடு உறுதி கூறினர். பெண்கள் மனம் யாண்டும் இ க் கமு ம் கயையும் பெருகியிருக்கலை ஈண்டு உணர்க்க உவகையுறுகின்ருேம்.உள்ளப்பரிவுஉரையில்வருகிறது. விடுதலையாகும் வரையும் அக்க வெள்ளைத்துரைக்கு நல்ல உணவுகள் கொடுத்து வரும் படி காவலாளிகளுக்கு அரசி கட் டளேயிட்டருளினள். அவ்வாறே யாவரும் அவருக்கு ஆதரவு செப்து வந்தார். அந்தப் புரத்தின் அளியுடைமையால் எங்கப் புரமும் தெளிவடைந்து எவ்வழியும் இதமுடன் நடந்து வந்தது. வந்தவருக்கு உதவி புரிந்தது. பெண்களுடைய உள்ளம் எவ்வழியும் இளகி யருளுகிறது. காப்மை அன்பு அவர்களிடம் தழைத்து கிம்கிறது. கும்பினி யார் வம்பாகப் பகையை வளர்த்துத் தமக்கு அல்லல் பல செய் திருக்கம் ஒரு வெள்ளைக்காரனிடம் உள்ளம் இரங்கி இவ்வாறு உதவி புரிந்திருப்பது அவரது இயல்பான இனிய நீர்மையை யும், உயர்வான கை கமையையும் உலகம் அறியச் செப்துள்ளது. போர் வீரர்கள் ஆயினும் இந்த மரபினர் யாரிடமும் பேரி ாக்கமுள்ளலர் கால வேற்றுமையால் கடும் பகைகள் மூண்டு நெடுங் தயர்கள் நீண்டன. நீண்டாலும் நீதிகள் நிலைத்துகின்றன. ஆங்கிலேயருக்குப் பாஞ்சாலங்குறிச்சியாரோடு சேர்ந்த விரோதம் எல்லாம் ஆட்சித் திமிரால் மூண்ட அவலமேயாம். மாறுபட்ட மனக்கடுப்புகள் இருமரபுகளுக்கும் கொடிய இன் னல்களே வினேத்து நெடிய கேடுக.க வளர்த்தன. அழிதுயரங்கள் நேர்ந்தாலும் பாதும் தளராமல் இவ் விர மரபினர் விருேடு வாதாடி யாண்டும் ரே மாப் அடலாண்மை புரிந்து வந்தனர். 'காளினும் திறை நுமக்கு உவப்பத் தந்துநாடு ஆளுஅம் அன்றெனில் அழிதுமேல் எம தோளினும் தொடுகழல் வலியினனும் இவ் வாளினும பயன் எனே மரீஇய மாந்தர்காள்!" இக்க மான விரங்கள் மருவியே ஊமைத்துரை ைேமத் உரைகளைச் சீறி எதிர்க் த பாண்டும் மூண்டு நீண்ட திறலோடு போராடி நின்றனர். அந்த நிலையில் இந்த வென்றியும் வந்தது. _ 17