பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அதிசயம் அடைந்தது. அல்லலடைக்க வந்து உள்ளம் உடைந்து கொங் த சிறையில் இருந்து மறுகிய அக்கக் தரை இங்கக் கரை செப்த உபசாரங் களையும் அன்புரிமைகளையும் கண்டு அதிசய பரவசாப் மதி மய ங்கி கின்ருர், கொன்று விடுவான் னன். குலே நடுங்கி யிருந்த அவர் இன்று புரிந்த இத கலங்களைக் காணவே இவரது இயல் பான இனிய நீர்மைகளை எண்ணி மகிழ்க்கார். 'இத் தகைய உத்தமமான நல்ல கோமகனேடு நம்மவர் பகையை விளைத் தத் அயர் இழைத்திருப்பது பரிகாபமே!’ என அச் சீமைக்கரை சிங் தை சொந்துகொண்டார். நேரில் கண்டவர் நெஞ்சுருக நேர்ந்தார். ஆதரவுடன் அனுப்பியது துரையைச் சிறை பிடிக்கபொழுது கவர்க் வந்த பொருள் களையெல்லாம் மீளவும் அவரிடம் கொடுத்து ஒரு நல்ல பெட்டி வண்டியில் மனைவியையும் கணவனையும் ஏற்றிக் அளக்கக்குடிக்கு அனுப்பி வைத்தார். இடைவழியில் யாகொரு இடையூம் கே ராமல் பாதுகாப்டோடு கொண்டு போட் ச் சேர்த்த வரும் படி காவலர் நால்வரைத் துணை உாக அனுப்பி யருளினர் .அக் காட்சி யை யாவரும் ஆவலோ டு பார்த்து நின்றனர். கொடை பெற்ற பொருள்களுடன் அவர் இவரிடம் விடைப்பெற்அப் போயினர். அக்கச் சதிபதிகள் இருவரும் இக்க அதிபதியின் பெருங் தன்மையை நினைக்க கினைத்து வழி முழுவதும் வியக் து புகழ்ந்து மகிழ்ந்துசென்ருர். உதவிகலங்கள் உள்ளங்களை உருக்கி கின்றன. வெள்ளேயரும் வியந்தது சண்டைகள் மூண்டு எங்கும் கோபகாபங்கள் மண்டி யா வரிடமும் மாறுபாடுகள் மீறி வேறுபாடுகள் விரிந்து நிற்கும் இந்தச் சமையத்தில் பகைவர் இனத்தில் ஒருவனேச் சிறையாகப் பிடித்து வந்தும் யாதொரு இடறும் இழைக்காமல் யாவும் கொடுத்து இனிது உபசரித்த விடுத்த இவர உள்ளப்பான்மை யை அறிந்து வெள் கணக்காரர் எல்லாரும் வியந்து புகழ்ந்தார். இத்தகைய நேர்மையான போர் வி ரிடம் கும்பினியார் கொஞ்சம் ஆதரவாக கடந்திருக்கால் இவ்வாறு மாறுபட்டு வி.ற கொண்டு வெவ்விய நிலையில் இவர் மீறியிரார் என ஆங்கிலேயர்