பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கருணை புரிந்து விட்டது 133 பலரும் தேறி கின்ருர். ஆட்சி மமதையில் அதிகார வெறி கொண்டவர்களைத் தவிர, பொ தவான வெள்ளைக்கார் எல்லா ரும் இவர் பால் நல்ல மதிப்பும் மரிய கையும் பிரியமும் மருவி யிருக் தனர். அளவுக்கு மிஞ்சிக் கக்கலம் கரு ஆ கிறவர்களாலேயே உல கிற்கு இன்னல்களும் இழவுகளும் நேர்கின்றன. பேராசைகள் பெரிய காசங்களாப் மாறிக் கொடிய நீ சங்களை விளேத்தக் குடி கேடுகள் செப்து நெடிய ஆ. . சங்களே நீட்டி விடுகின்றன. சிறையில் வைத்திருக்க துரையை அவருடைய மனைவியின் வேண்டுகோளுக்கு இாங்கி விரைவில் விடுதலை செப்த பரிவோடு இவர் அனுப்பி யருளிய பான்மை எங்கும் மேன்மையாக வியக் பேசப்பட்டது. ஆங்கில களபதிகளும் இந்த நிகழ்ச்சி யை உவந்த புகழ்ந்த உணர்ச்சியோடு விழைந்த ை ழுதியுள்ள னர். அபலே வருகிற குறிப்பு இங்கே கூர்க்க அறிய வுரிய த. “His wife immediately followed them into the fort and petitioning for her husband’s life, he was instantly set at liberty, and his property ordered to be restored.” R. G. 'அக்கத் தரையினுடைய மனைவி உடனே பின் தொடர்க் து பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தான்; தனது கணவன் உயிரைக் காத்தருளும்படி முறையிட்டு வேண்டினுள், உடனே ஊமைத் துரை அவரை விடுதலைசெய்து அவருடைய பொருளேயும் அவரிடம் கிருப்பிக் கொடுக்கருளினர்' என்பது மேலே குறிக் அள்ள ஆங்கில வாசகத்தின் பாங்கான மொழி பெயர்ப்பு. இதல்ை இவரது ஆண்மையும் கேண்மையும் தண்ணளியும் கண்ணியமும் எண்ணி புணரலாகும். கொடிய பலகமைக்காலத் அம் கெடிய திேயும் நீர்மையும் இவரிடம் கிறைக்அள்ளமையைக் கூர்மையாக ஒர்ந்து கொள்ளுகிருேம். ஒரு மனிதனுடைய உண் மையான கிலேமையை அவன் அல்லல் அடைந்துள்ள போது தான் யாதும் ஒளியாமல் தெளிவாக அது வெளியாக்கியருளு கி, த. இவரது சிறந்த பெருங்தகைமை ஈண்டு விளங்கியுள்ளது. பாஞ்சைப் படைவீரர் தளத்துக்குடியைக் கைப்பற்றி அன் கிருந்த துரையைப் பிடித் திக் கொண்டு வந்து கோட்டையில் சிறை வைத்திருக்த செப்தியை (History of tinnevelly) திருநெல் வேலிச் சரித்திரம் எனக் காம் எழுதியுள்ள நூலில் கால்டுவெல் கரையும் (R. Caldwell) குறித்திருக்கிரு.ர். அயலே வருகிறது.