பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வீரர் நிலை I L சுகவுடையது. பலவகை நிலைகளிலும் கீர்த்தி வரும் ஆயினும் வி' க்கால் வருவது வியனப் உயர்ந்து விறு கொண்டுள்ளது. "மாதிரம் பனிக்கும் மறம்விங்கு பல்புகழ் கேட்டற்கு இனிது.” (பதிற்றுப்பத்து, 19) திசைகள் தோறும் இசைபரந்து நிற்கும் விரப் புகழே அரசர்க்கு எவற்றினும் சிறந்தது எனக் குமட்டுர்க் கண்னஞர் பன்னும் புலவர் பெருமான் இவ்வாறு நலமாப் பாடியுள்ளார். மறம்=விரம். விரத்தை இக்காட்டவர் எவ்வாறு கருதிப்போற்றி யிருக்கிருர் என்பதைச் சங்க நூல்களில் எங்கனும் கானலாம். எங்காட்டிலும் எக்காலத்திலும் எவராலும் வீரர்கள் மிகவும் புகழ்ந்த போற்றப்படுகின்றனர். அதற்குக் காரணம் அவ்விரப் பாட்டின் அருமையே யாம். அரியன செயப்பவர் பெரியவர் ஆகின்றனர். உயர்ந்த உயிருணர்ச்சியே சிறந்த விர மாப் ஒளி பெற்று வெளிவருகிறது. தலைமையால் அதன் கிலைமை தெரிகிறது. மலர்தலை உ லகினுக்கு உயிர் என அமைந்துள்ள அரசர்க்கு யிரினும் சிறந்த ஒண்குணமாப் வீரம் நன்கு அமைந்துள்ளது. மணிக்கு ஒளியும் மலர்க்கு மனமும் போல் மன்னர்க்கு விர ம் மாட்சிமை கருகின்றது. வீரம் இலனேல் அவன் சாரம் இலகும். அரசன் கவிஞன் வள்ளல் நீதிமான் மதிமான் என்னும் இன்னவாருன மேலான நிலைகள் எவற்றினும் வீரன் என்பதில் வியனை ஒரு பெரு மதிப்பை ஞாலம் பாண்டும் நயந்து நிற் :கின்றது. வீரம் தெய்வீகமானது; யாரும் வியந்து மதித்து tys வ்வழியும் யாண்டும் உவந்த போற்றும் உயர் கிலேயுடையது. வீர மூர்த்தி. முருகக்கடவுளுக்கு வீர மூர்த்தி என்று ஒரு பெயர். அழகு இளமை விரம் அப்பொருமானுக்குத் தனி உரிமைகளாய் இனிது. பருவியுள்ளன. 'இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!' ண ன இந்த மூன்று நீர்மைகளும் தோன்ற அந்த மூர்த்தியை முன்னேர் போற்றியிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. ஆயிரத் கெட்டு அண்டங்களையும் ஏகபோகமாய் ஆண்டு அதிசய பராக் கிரம வீரனப் பாண்டும் விறுகொண்டு நின் Aறகு ர பன்மனை அசா குலக்கோடு வேர் அறுத்த வெற்றி விரன் ஆதலால் கொற்றக் குரிசில் என வானும் வையமும் இந்த ஐயனே வாழ்த்தி வழிபட்டு