பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சேனை எழுந்தது 181 தானம் தவருமல் கின்று பகைவென்.அ வானம் புரந்துகாம் வாழ்ந்திடுவோம். [6 கண்ணு முழியிலே சீவன் இருந்தாலும் கம்பளத் தார் கிலே குன் ருர் என் அறு மண்ணுல கெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தாாம் மாருகி வாழ்வது மாண்பாமோ? [7 குண்டுகள் உண்டு என உள்ளம் களித்தெழு கும்பினிக் கும்பல்கொண் டாட்டம் எல்லாம் பண்டு லங்காபுரி இராவணன் போல்பழி பட்டே யழிந்திடும் பாஞ்சை முன்னே. [8 விராதி விரன் ரணவீரன் கட்ட பொம்மு படைவீரர் மூண்டெழுந்தால் யாரே எதிர்கின்று போராட வல்லவர் ஆளிகள் கேள்வரும் ஆடுகளே. [9 மண்ணுசை மண்டியே வெள்ளேயர் கம்மோடு மாருக வந்து மலேய நேர்ந்தார் எண்ணுகை யெல்லாம் இழந்தவர் மண்ணுக ஏறியே வி அடன் வென்றுகொள்வோம். [10 இத்தகைய பாடல்களைப் பாடி வருவதால் இவருடைய உள்ளங்களில் உறுதியும் ஊக்கமும் பெருகி வந்துள்ளன. ஆதி முதல் திேயாய் இந் நாட்டில் அரசு புரிந்து வந்த ஸ்ள கங்கள் முடியாட்சிக்குக் கும்பினியார் இடையே கொடிய கேடாப் வக்க மூண்டுள்ளார் என்று இவர் கொதித் திருப்பது உரைகள் தோறும் கதித்து வருகிறது. விாசுகக் கிரமாப் என்றும் சீருடன் வாழ்ந்து வந்தவர், வெள்ளேயர் வந்த இக் காட்டில் குடியேறிய பின் தங்கள் சீரும் சிறப்பும் அடியோடு மாறியவென உள்ளம் கவன்று உருத்து மூண்டு யாண்டும் கடுத்து நீண்டுள்ளார். பசுவந்தனை சேர்ந்தது எதிரிகளுடைய படை வருவகை ஒற்றியறிக்க இடைவழி யில் எதிர்ந்து அடுசமாாடிப் படு களப்படுக்தி இவர் மீண்டு பாஞ்சை வந்த சேர்ந்தார். அவர் மாண்டு போனவர்களைப் புதைத்து விட்டுப் படைகளைத் திருப்பி நடத்திப் பசுவந்தனைக்கு வந்தார். பசுவந்தனை என்னும் இவ்வூர் பாஞ்சாலங்குறிச்சிக்கு