பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அடுசமர் சூழ்ந்தது 225 'கொடுவரிக் குருளே கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர்பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானே பிடிபுக் காங்கு அதுண்ணி தின் உணர காடி நண்ணுரி செறிவுடைத் திண்காப்பு ஏறி வாள்கழித்து உருகெழு காயம் ஊழின் எய்திப் பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்ருேர் கடியரண் தொலேத்த கதவுகொல் மருப்பின் முடியுடிைக் கருங்தலை புரட்டு முன்தாள் உகிருடை அடிய ஒங்கெழில் யானே வடிமணிப் புரவியொடு வயவர் விழப் பெருங்ல் வானத்துப் பருங்துலாய் கடப்ப அழல்வாய் ஒரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் அழுகுரல் கூகையோடு ஆண்டலே விளிப்பவும் கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசை இப் பினங்தின் யாக்கைப் பேய் மகள் துவன் றவும் அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழியப் பெரும்பாழ் செய்தும் அமையான் மகுங்கற மலே அகழ்க்குவனே! கடல் துார்க் குவனே! வான் விழ்க்குவனே! வளிமாற் துவன் என' (பட்டினப்பாலே) கூட்டில் அகப்பட்ட புலிக்குட்டி போலச் சிறையில் அகப் பட்டிருந்த கரிகாலன் த ை ககர்த்து வெளியேறிக் தனது அாசைக் கைப்பற்றிப் பகைவரைத் தொலைத்து விர முழக்கம் செய்து வெற்றி பெற்று நின்ற கிலேவை. இதில் கண்டு வியந்து கருதி மகிழ்கின்ருேம் மலையைக் கல்லுனன், கடலைக்கலக்குவன், வானே வீழ்க் துவன், வளியை 1 ம் அவன் என அவனது அதிசய ஆற்றலை உலகம் இவ்வாறு / தி செய்திருக்கிறது கடியலூர் உருத்திரங் கண்ணனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடி யிருக்கிரு.ர். கவியின் பொருள் கண்பும் சுவைகளையும் கருதிக் கானுக. அருங் திறலாண்மைகள் இதில் நிறைந்திருக்கின்றன. கொடிய சிறையிலிருக்க வெளியேறித் தன்னுடைய உரிய வென்.அறு תע {Xi &b: ללינאre_:

i அரசை அடைக்க அடலாண்மையோடு விரப்பிரகாபத் துடன் விளங்கி சிற்றலால் இக்கச் சோழமன்னன் இக்க ஊமைப் பாண்டியலுக்கு ஈண்டு உவமைய ப் வந்தான்.

  • =

29 ية