பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தோண்டி நிலவறைகள் அமைத்திருக்தனர். அக்கப் புரத்திலும் அரண்மனைகளுக்கு உள்ளேயும் சுரங்க வழிகளும் கிலவறைக ளும் மறைமுகங்களாப் மருவி யிருக்கன. னக்க இடங்களிலும் எதிர்ப்புகளும் தடுப்புகளும் அடுத்து அடுத் து அமைங் ஆகின்றன. அன்று கோட்டையுள் நாலாயிரத்திருநூறு போர் விார்கள் தான் இருந்தனர். கான்கு மாதங்களாய்த் தொடர்க் நடந்து வந்த போரில் ஆயிரத்த முன் நூறு பேர் இறக்த போயினர். கொடிய வெடி குண்டுகளால் படுகாயங்கள் அடைக்க கால் கை முதலிய உறுப்புக்கவே இழக் து பலர் ஒதுங்கி யிருந்தனர். உடல்களில் ஊனமுற்று அங்கனம் கிடைகளில் கிடக் கவரும் அன்று மான விரத்துடன் னழுக்க வங். படைகளில் சேர்ந்து மிகவும் அடல்கொண்டு கின்றனர். வென்று வாழ்வது இன்றேல் அன்றே பொன்றி விழ்வ என்றே எல்லாரும் உறுதி கொண்டு பொரு திறலோடு மருவி கின்றனர். அவர்களுடைய மனவுறுதி யும் அடலாண்மைகளும் னவர்களிடமும் எளிதில் கான முடிகா தன. ஒரு உயர்ந்த விசமரபினுடைய குல பரம்பரையின் இர ர்ேமையை உலகம் அறிய அவர் கிலே அன்று நேரே காட்டி கின் றது. என்றும் காணுக விரக்காட்சியோடு அவர் வி.டிகொண்டு மூண்டு கின்ற உக்கிர விர கிலே பாண்டி மண்டலத்தின் ைோயும் சிறப்பையும் ஒலக்கிப்பேரையும்புகழையும்பெருக்கி விளங்கியது. காலையில் கும்பினிப் படைகள் திரண்டு ாழுக்க வுடனே பாஞ்சை விரர்கள் யாவரும் ஆயுகபாணிகளாப்க் கோட்டையி லுள்ளே நான்கு புறங்களிலும் எதிர்நோக்கி முதிர்வேகத்துடன் மூண்டு கின்றனர். எதிரிகள் ஏறி வராமல் அயலே ஆறி சிற் பதை அறிந்ததும் சீறி எதிர்க்க இவரது கிலே மாறி பமைந்தது. கோட்டையை ՅՔ Ք தம் உடைத்தக் க ைபோடு தரை யாத் தகர்த்த பின்புதான் படைகள் உள்ளே போக வேண்டும் என்று வெள்ளைத் தளபதிகள் எல்லாரும் உறுதி செப்திருக்கமை யால் போராடல்கள் தாமதமாகப் ஒதுங்கி நின்றன. பீரங்கிகள் ஒயாமல் நேரே குண்டுகஃப் பொழிந்து கொண்டே யிருக்கன. காலாட் படைகள் போராட வரும் என்று நேரே விருேடு இவர் எதிர்பார்த்து கின்ருர், அவ்வாறு சேராமல் அவை அயலே செயல் ஒர்க் து கின்றமையால் கொத்தனம் முதலிய இடங்களில்