பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பத் தை ந் தாவ த அ கி கா ரம் அடல மர் மூண்ட து ஆதவன் உதயமாயினன். யாவரும் கசரி பங்களில் கருதி விரைந்தனர். மே மாதம் இருபக்கமூன்ரும் தேதி (23–5–1801) காலையிலேயே பீரங்கிகள் கோட்டையை கோக்கி கேரோங்கி கின்றன. மதிலின் தென்மேற்குக் கிக்கில் அ. நாறு கெஜ தாரத்தில் வளர்த்திருந்த பெரிய கனல் குன்றின் மேல் பீரங்கி கள் பதிக்கப்பட்டுக் கிழக்கு சேக்கிய சர்வையாய்க் குறி செய்திருந்தன. காலே ஆ அ மணிக்கே சுடக் தொடங்கின. அதிக ஆற்றல் வாய்ந்த பெரிய பீரங்கிகள் ஆதலால் குண்டுகள் இடிகள் முழங்கியனபோல் செடிய முழக்கங்கன் செய்து கடிக எழுந்தன. அயலிடங்கன் எல்லாம் அதிரொலிகள் எதிரொலிக ளாப் சிண்டன. போராட்டங்கன் சங்கும் பொங்கி மூண்டன. குதிரைப் படைகளும் கசலாட் சேனைகளும் தயாாப் ஆயத் தமுடன் அணி வகுத்த கின்றன. ம ல ப் தேசத்திலிருந்து கொண்டு வந்திருந்த நூற்றைம்பது முலாயர்கள் தனித்தொகு தியாப் கின்றனர். மிகுந்த தேகபலமும் மூர்க்கமும் முரட்டுக் கனமும் வாய்க்க இந்தப்படை ஒய்ட் டிலி #Whitley) or sir guth தளபதியினுடைய கலைமையில் கின்ற கேசட்டையை உடைத் தவுடன் எல்லாரும் உள்ளே பால்: வேண்டும் என்று உறுதி பூண்டு பொரு திறலோடு ஊக்கி எதிர் நோக்கி கின்றனர். பா ஞ் ைசப் ப ைட கிலே கும்பினிப் படைகள் இவ்வாறு எவ்வழியும் வெவ்வலியு டன் திரண்டு சூழவே பாஞ்சை வீரர்கள் யா ண்டும் யுத்தசன் னத்தராப் மூண்டு கின்றனர். யார் அருகே நெருங்கிலுைம் அவரை உருமாப்த்து உயிர் குடிக்க வேண்டும் என்று வேல் வல்லயன்களோடு விறுகொண்டு கதிர் கோக்கி எத்திசையும் ஒத்திசைந்து ஊக்கி கின்ற இ ை து கிலே உக்கிச մ, տրան உயர்ந்து விளங்கியது. உள்ளத் துணிவுகன் எல்லே மீறி கின்றன. கொடிய பெரிய பீரங்கிகன் வந்துள்ளன அன்று தெரிக்க வுடனே கோட்டைக்குள்ளே க ம் என்கனும் குழிகள் 32