பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அடலமர் மூண்டது 255 வெள்ளே யன்தலே துள்ளிவிழ-வாளால் விசிய விரனே வெள்ளேயரும் உள்ளம் வியந்து புகழ்ந்தனர்.--விரரை ஒர்ந்து புகழார் உலகிலுண்டோ? (வீரக் கும்மி) உலகம் இவ்வாறு உவந்த புகழ இக் குலவிரன் சிலவியுள் ளான். இந்த அருந்திறலாளன் வெற்றி பெரும் புகழ்கணப் பெற்று வி: வுலகிற்கு என்.றும் குன்ருத வியப்பையூட்டியுள்ளது. வெட்டிமேல் ஏறும் வேளே வெய்யதோர் குண்டு வந்து பட்டது படிவும் கிந்திப் பக்கம்ஒர் வயல் வரப்பில் தட்டழிக் கயர்ந்து வீழ்ந்தான்; சார்ந்தவர் எவரும் இல்லை; ஒட்டி-அப் பொழுதோர் விரன் ஒண்பரி கடாவி வந்தான். (1) வந்த அவ் வெள்ளே விரன் வரப்பிடிைப் படுத்திருந்த இந்தமா வீரன் கையில் இருக்கின்ற வாளேத் தன் பால் தக்திடு மாறு கேட்டான் தருகுவன் தாழ்ந்து வந்து குந்திரீ கொள்க என்று குறிப்பினுல் குறித்து ரைத்தான். (2) வாசியைச் சாரி செய்து வந்தவன் குனிந்து கேட்டான் ஆசையால் தருவான் போல அயர்வுடன் எடுத்து வாளே வீசின்ை தலைபோய்த் துள்ளி வீழ்ந்தது பரியும் விழ ஒசையால் உருத்துக் குத்தி ஒளிஅவாள் மண்ணி லுய்த்தான். மண்ணிடைத் தன்கை வாளே மாண்புடின் புதைத்த போதே உண்ணிறை ஆவி ங்ேக ஒய்ந்துடல் கிடந்த தங்கே கண்ணிடிைச் சிவன் கின்ற பொழுதினும் காமர் விரச் எண்ணு திறலோர் என்ன இசைமிகுந் தெழுந்த கன்றே. (4) உடலுயிர் நீங்கும் போதும் ஒன்னலன் உயிரை வவ்வி அடலுடன் போன இந்த ஆண்டிகை திறனே நோக்கிப் படையுயர் தலைவன் கானும் பரிந்துடன் புகழ்ந்து கின் ருன் திடமுறு வீரர் தம்மை யாவரே சிங்தை செய்யார்? 5} (வீரபாண்டியம்) இத்தகைய சுக்க வீரரை இக் கசடு முன்னம் பெற்றிருந் கதை கினைந்து இன்று காம் பெருமகிழ்ச்சி அடைகின்ருேம். அரிய போர் விரர்கள் கொடிய குண்டுகளால் மடிய நேர்ந்தது. பெரிய பரிதாபமா யுள்ளது. மாறு பட்ட போராட்டங்களில் வீரப்பாடுகள் மாருப் வேறுபடுகின்றன. எ திராளிகள் கைகளில் தாம் சின்று சுடுகின்ற தீ வெடிகள் உள்ளன; கொடிய பீரங்கி