பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் feelings, immediately obeyed her dying son, and speedily found Oomee, weltering in his blood, but still alive; and these extraordinary matrons immediately lifted, and carried him to the mother's house, where they were busily employed staunching his wounds.” [M. R.]

இறந்து பட்ட பிணக்குவியல்களுள் அக்கப் பெண்கள் பரிந்து தேடி வரும் பொழுது அகனிடையே குற் றுயிராய்க் கிடந்த ஒரு மகனைக் கண்டனர். காணவே "ஐயோ! மகனே! என்.று அவனுடைய காப் க வியழுது கையால் அவனே அனைத் த்துத் தாக்கினுள். உயிர் மறுகிக் கிடந்த அவன் கண் தாயாரைத் துயரமோடு நோக்கி அம்மா! நான் இறந்து போவேன்; எனக் காக அழாதே; அதோ காயங்களோடு அயலே கிடக்கிற சாமி உயி ரைக் காப்பாற்றியருள்!” என்.று சொல்லி விட்டு இறந்த போ ஞன். அந்த விர மகன் உபயோகிக்க இக்க வார்க்கை ஊமைத் அாையைத் தெய்வமாகப் பாவித்து வணங்கி வந்துள்ள உண்மை யை உணர்த்தி கிற்கிறது. சாகுக் கருணத்தில் தன் அருமைமகன் கூறியபடியே அந்த அதிசயத் தாயும் விாைக் த கிரும்பி இாக்க வெள்ளத்தில்தோப்க்.க கிடக்கிற ஊமைத் சையைக் கண்டாள்; உள்ளம் துடித்தாள்; உயிர் இருப்பதை அறிக் அடிவங்க சுடுத்துக் கொண்டு போய்க் தன் விட்டில் வைத்த உடல் முழுதும் பாப்க் துள்ள காயங்களுக்கு மருந்து வைத்து நன்கு ஆற்றினுள்' என்பது மேலே வந்துள்ள ஆங்கிலத்தின் பொருள்.

இந்த அரிய கிகழ்ச்சி பல மருமங்களே உலகம் அறியச் செப்துள்ளது. இக்காட்டு மக்களும் படை விரர்களும் பாஞ்சை மன்னர் பால் வைத் தள்ள வாஞ்சை கிலேகனே இகளுல் ஒர்க்க உணர்ந்து கொள்ளலாம். ஒருவன் சாகும் பொழுது இவ்வளவு உரிமையோடு உரைத்திருத்தலால் எவ்வளவு பாசம் எவ்வளவு மதிப்பு எவ்வளவு அன்பு எவ்வளவு ஆர்வங்கள் உள்ளே கிறைக் திருக்க வேண்டும்? கரணங்கள் கலங்கிய மாண வேணயில் மனம் உருகி அன்புசெலுத்தி யிருப்பது அரிய வியப்பாயுள்ளது. தன் இன்னுயிரினும் இனியனுக இக் கோமகனே அக் குலமகன் அண்ணி வர்துள்ள உண்மை இங்கே கண் எதிரே காண வந்தது. போர் வீரர்கள் யாவரும் இந்த விர மகனைத் தங்கள் ஆரு விரிஅம் அருமையாகப் பேணி வழிபாடு செப்து வர்துள்ளனர்.