பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ப கி அ N ந் த து 29 i புறநகரம் கண்டுகின்று போர்மன்னன் விற்றிருந்த திறனகரம் இனி தடைந்தான் செழுமண மாடங்களுடன் அறமிருந்து குடிகொண்டி அரண்மனையும் பார்த்துவந்து பெறலரிய பேறென்று பேருவகை மீக்கூர்ந்த ன். i 1 உள்வியந்து கின்ற அவன் உண்புகுந்து நோக்கின்ை கள்விரிந்த மலக்கி கூந்தற் காரிகையார் விரியமாய் ஒள்ளரியில் வீழ்ந்திறங்க ஊறுகண்டு நேருருகி அள்ளுபழி என்றயர்ந்தான் அஞ்சதான் அஞ்சிகொக்தான். பகைமை மண்டியுள்ள வென்னத் தளபதியும் இவ்வாறு உள்ளம் பரிந்து உருகி இரங்கி யிருத்தலால் அங்கே இறக்டி கிடந்த அரச மங்கையருடைய பரிதாப மிகைசீக அறிக் த கொள் ளலாம். எரியுள் விழ்க் அம் கீள் சிலைகளில் பாப்த்தும் மாப்க். போயுன்ன மாண முடிவுகள் அந்தக் காணக்கனேக் கலக்கி கின் மன. மாதர்களுடைய மான விரங்கனே கினேன். கினேன் து யாவரும் வியந்து புகழ்ந்தனர். அதிசயமடைக்க வருக்கினர்: நகரை அழித்தது சிறந்த அரசகுடி அகியாயமாப் அழிந்து போயது என்று மூக்கில் விரலை வைக் நெடு கோம் வருக்கி கின்ற வெள்க்ை அரை உள்ளக்கைத் தேற்றிக் கொண்டு மீண்டு வெளியே வக் தான். வேண்டிய காரியங்களே விரைக் செய்யும்படி பணித் தான். படைகள் மூண்டு வேலேகனேச் செய்தன. கோட்டை யைச் சுற்றிக் குவிக் கிடக்க சவங்களே அயலே அப்புறப்படுக் திப் புதைத்தனர். நிலவறைகளிலும் ஊருள்ளும் அக்கப் புரத்தி லும் கிடந்த பிணங்களே அப்படியே மண்ணை மூடி மறைத்தனர். பின்பு ஊர்முழுவகையும் கட்டிகொஅங்கித்தரைமட்டமாக்கினர். நெடிய அரணுப் கிலேத்து நின்ற கோட்டை மதில்கள் முன்னமே கொடிய குண்டுகளால் உடைபட்டனவாயினும் மீண்டும் இடை யிடையே தலை நீட்டி கின்றவற்றை யெல்லாம் அடியோடு அழித்து அவை இருக்க இடமும் தடங்கெரியாதபடி செய்தனர். விரத் திறலோடு விளங்கி யிருந்த சகரம் வெறுங் கரை பாக நேர்ந்தது. இந்த அழிவு மே மாதம் இருபத்தைக்காம் தேதி (25–5–1801) கடன் க.து. திருவேறி யிருக்கக உருமாறி ஒழிக்கக. அருக்கிறலோடு சிறந்து பெருக்திருவாய்ப் பெருகியிருந்த ஊர் வெறுக்கரையாப் விளிக்க விரக் காட்சியை இழந்தது.