பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஒரளவு பார்த்த உறுதி கூர்க்க உள்ளம் பூரித்து கிற்கின்ருேம். சமர்க்களத்தில் படுகாயங்களோடு ஆவி அலமந்து இறந்து படுகிற மகனே கேளில் கண்டு உயிர் உருகினலும் உள்ளம் கலங் காமல் கின்று அவன் சொல்லிய படியே ஊமைத்துரையை அள்ளி எடுத்து ஊருக்குக் கொண்டு வந்த ஆற்றிப் போற்றிக் கொல்ல வந்த பொல்லாக கொடிய பகைவரிடத் தம் பிடிகொ டாமல் பேணிக் காப்பாற்றியுள்ள அந்த வீரத் தாயின் இச நீர் மையை எண்ணுக்கோ.லும் ஏத்தி மகிழ்கிருேம்; கண்ணிர் மல்கிக் கனிங் . ருகுகிருேம்: உண்ணிச்மை உயர்க்க உறுதியுறுகிருேம். தம்முடைய அரசின் பால் உன்னாட்டு மக்கள் ஆண் பெண் அடங்கலும் உன்னன்போடு உரிமை பாராட்டி வந்திருக்கும் அருமை பெரிதும் பாராட்டத் தக்க கிகழ்ச்சிகள் கிலேமைகனே யுணர்த்தி புள்ளன. உறுதி கிலைகள் யாவும் கருதி யுணர வுரியன. ஊ ை க் .ெ கா ள் 2ள யி ட் ட து பதியைவிட்டு வெளியேறிய அதிபதியை விதிமுறை கடந்து வகைத் து வரும்படி படைகவே ஏவி விட்டு அதிக பாதுகாவ லோடு சேனைக் கலைவன் பாஞ்சையுள் புகுந்து யாவும் ஆப்க்க பார்த்தான் செல்வ வளங்கலே யெல்லாம் கொன்னே செய்து வெளியேற்றும்படி குறித்தான் இடங்கள்தோறும் புகும் து உள்ள பொருன் கனே பெல்லாம் சிப்பாப்கள் கொன்னே கொள் னேயாக அாரி யெடுத்தார். குண்டுகளுக்குக் தப்பிப் பிழைத் திருக்க கு கி ைக ையும் காடுக.கயும் யானைகளையும் பாசறைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கனர். கி.இறையுள் புகுந்தனர். பெரிய கருஆல அறைகள் திறக்கப்பட்டன. அதுபொழுது அங்கே காலா பிரத்த முக்அா. கங்கப் பவுண்களும், முப்பத்தாருயிரம் ரூபாய் களும் வேறு மணிகளும் அணிகளும் இருக்கன. னல்லாவற்றை யும் ஒருங்ககே கவர்ந்து கொண்டனர். அழகிய அரச மாளிகை யாயிருக்க அரங்கமாலை அடைந்த நோக்கி வியந்து கின்றனர். அதன்பின் அக்கப்புரம் புகுந்து ஆவலோடு ஆப்க்க பார்த்தனர். அங்கே பரிகாபமாப் இறந்த கிடந்த மங்கையரைக் கண் டதும் எல்லாரும் மறுகி கின்றனர். பல்லோரும் பரிவு கூர்க்க னர். பாண்டும் அஞ்சாக சேனைத் தலைவனும் ஆண்டு நெஞசம் கரைக் த உருகி கிலே குலேக் த செடிது பரிந்து கடிது கவன்முன்.