பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. .ெ வ ளி எ மு ங் த து 295 வேகமாச் செய்ய வேண்டும்; எனது அருமைத் தம்பி துரைச் சிங்கம் எங்கே இருக்கிருனே? யாதம் தெரிய வில்லை; அன்று கோட்டையை விட்டு வெளியேறும் பொழுது கூட அழைத்து வங்தேன்; கும்பினிப் படைகள் பின் தொடர்ந்த பொருதன; அங்கப் போரில் இறக்க பட்டானே? கப்பிப் பிழைக்கானே? தப்பு ஒன்றும் கலங்க வில்லை; எப்படியும் நான் வெளியேறி அயலே போப் கின்று செயல் இயல்களே ஆராய வேண்டும்; விடையருளுக்கள்' என்று இரு கைகளையும் குவித்து அங்கத் தாயைத் தொழுது வேண்டினர். அப் பெண்ணரசி கண்ணிர் சொரிந்து கரைக் து அழுதாள். கெழுதகைமை கிறைந்த அக் குலத் தாயைத் தேற்றித் தொழுது நிறுத்திவிட்டு இரவே எழுந்து வடதிசை நேசக்கி இவர் விரைவாப்ப் போளுர். அவ்வாறு போ னஅ ஜ-ன் மாதம் (16-6-1801) இசாத்திரி 15 நாழிகையாம். க ல் ம டவு கண் டது. நடு கிசியில் கனியே சிறிது அனாம் கடந்தவர் இடையே ஒர் இடத்தில் கண்கி யிருக்கார்; விடியுமுன் எழுந்து நடக்கார்; காலை யில் ஒர் "Σrr Ψat. Η படைந்தார். அவ் ஆர்க்குக் கல் மடவு என்.று பேர். அவ் ஆளில் கணக்கு வேலை பார்ப்பவர்; நல்ல சமுசாசி; வேளாளர் மரபினர், சாம்பசிவம் பிள்ளை என்னும் பேரினர்; அவர் இவரைக் கண்ட அம் அடையாளம் தெரிந்து கொண்டார். பேரன் போடு கொழுக உணங்கி விட்டுக்கு அழைத்தப் போப் வேண்டிய உபசாசங்கண்சி செய்தார். பேர் அரசாப்ப் பார் ஆண்டிருக்க உன்களுக்கு இக்க அல்லல் வந்தகே!' என்று அவர் உன்னம் வருக்தி இவ ைக் கனியே ஒரு மனையில் வைத்து வேக கவருப ல் உணவுகள் உதவி மிகவும் மரியாதையோடு பேணி வங்கார். அங்கிருக்க கொண்டே கம்பி கிலையை ஆராய்ந்தார். பின்னேயும் கல்ல மதியூகி ஆதலால் எங்கும் இரகசியமாப் உசாவி வங்கார் அன்று கடக்க போசில் கப்பி உறவினர் சிலருடன் சம்புலிங்கபுரம் என்னும் ஊரில் பேச ப்த் த ரைச்சிங்கம் மறைக் திருக்கார் ஆகலால் அக்கக் கப்பு அறிக்க அங்கு ஆள் அனுப்பி அவரை இவர்பால் அழைத்த வக்க அங்க அன்பர் சேர்த்தார். த ம் பி த வி த் த து அண்ணனை வந்த கண்டதும் அந்த அருமைத் தம்பி கண்