பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திர நிகழ்ச்சிகளின் காலக் குறிப்பு 377 தன; பாஞ்சை வீரர்கள் மூவாயிரத் தக்குமேல் அன்று மாண்டனர்; இறுதியில் ஊமைத் தரை வெளியேறிப் போகவே பாஞ்சைப் பதி அடியோ டு அழிக்கன. 24— 5–1801. ம யிர்தப்பிப் பிழைத்த ஊமைத்துரை அருகே யிருந்த ஊரில் இருபது கான் துயரோடு தங்கி யிருந்து உடல்தேறிய பின் அடலோடு வெளி யேறிக் கமுதியை சோக்கிச் சென்றது. 16— 6–1801. சிவகங்கை ஜமீன் தாராயிருக்க மரு.துசேர்வை இவரை உரிமையோடு பேணிப் பெரிதும் ஆதரித்தது. 1— 7–1801. ஊமைத் தரையின் உறவடைந்த பின் மருது பாண்டியன் பெரிய படைகளைச் சேர்த்து .1801–7 —25 . ته رنر Ele r، கோட்டையை விட்டு வெளிஎறிய ஊமையன் மருது விரனேடு சேர்க்ஆ பொரு படை திரட் டிப் போருக்கு ஊக்கியுள்ளான் என்பதை அறிந்ததும் கும்பினியார் பெரியசேனைகளோடு வந்து இருவரையும் வண்ணக்கது. 6— 8–1801. கும்பினிக் கும்பல் வணக்கபோது ஊமைத்துரை அங்கே உக்கிர வீரமாய்ப் போராடினர்; அவர் படையுள் பலர் மாண்டனர்; மாளவே அவர் ஒதுங்கி மீண்டனர்; மீளவே அங்கிருக்க தப்பித் கம்பியோடு இவர் திருமயம் கோட்டை.ை அடைந்தார். 16–10–1801. இவர் மருமமாப் மறைந்துள்ள கிலையை அறிந்து கும்பினிச் சேனைகள் அங்கே கதித் து வங்க கொதித் து வண்ங்கன; அதில் கடந்த போரில் தம்பி அகப்பட்டார்; இவர் வெளி எறிப் போர்ை. 10–11–1801. பளமைத் துாைதம்பி o og ச்சிங்கம் இறந்தது. 30—11—1801. 48