பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம் இவர் திண்டுக்கல்லில் தங்கிச் சுருளிமலையை அடைந்து மறுகியிருக்தார்; தம்பி பிரிந்த துய ரால் பரிந்து வருக்திஞர்; முடிவில் உலககிலேயை வெறுத்து இமயமலையை அடைய விரும்பி வட திசையை சோக்கி உறுதியுடன் இவர் ஊக்கிப் போளுர், 16–12—1801. உங் மதிப்புரைகளின் சில குறிப்புகள். ஆஆதேது 'குறுகில மன்னராயிருக்காலும் பெருகில வேங்களிடமும் காணமுடியாக பெருமேன்மைகள் பாஞ்சை அரசனிடம் பெருகி யிருந்துள்ளன. ஜெகவீரபாண்டியருைடைய நூல்கண்ப் படித்து உண்மையான கடமைகளைத் தமிழ் மக்கள் என்று உணர்கின் ருர்கனோ அன்று கான் கமிழ் நாடு உயரும்.” (முதல் மந்திரி, ஒ. பி. இராமசாமி ரெட்டியார்) "பாஞ்சை விரர்களின் உக்கிர விரப் போராட்டப் نهrGسر ډ5زی” கன் உணர்ச்சிகளைத் தாண்டி விடுகின்றன. பல முறையும் படித் துப் படித்துப் பரவசம் அடைக்க வருகிறேன். இத்தகைய உண்மைச் சரித்தி வரலச.துகண் வாலிப உலகம் ஊன்றிப்படித் திருக்குமானல் இக் காட்டை அக்கியர் ஆண்டிருக்க முடியுமா? கல்லூரிகளிலும் எல்லாப் பாடசாலைகளிலும் அருமையான இந்த விர வரலாறு உரிமையோடு போதிக்கப் படுமாயின் சமது காடு விசைக்து மேன்மை அடைக்க வரும்.” (மு. மா. பா. ராயர்) பூரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரிய சு வ மி க ன் 10-6-57ல் பாணயங்கோட்டை சகர சடை மைதானத்தில் செப்த பிரசங்கத்தின் போது பேசியது: 'விர பாண்டியக் கட்டபொம்மகுளின் கினைவு காண காம் புனிதமாக உவந்து கொண்டாடுகின்ருேம். இதன் தத்தவம் என்ன? விர புருஷர்களின் பாம்பரையைச் சேர்ந்து வர்துள் னோம் என்பதை உரிமையாப் உ ண ர் ங் த கொள்வதால் சம் வாழ்வு உயர்க்க வருகிறது.