பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஊமைத்துரை . 39 இன்னவாறு சேர்ந்துள்ள காட்டுப் பாட்டுகளால் இவரது உள்ளக் கிடக்கையும் உறுதிநிலையும் உணர்ச்சிவேகமும் ஒ: எளவு உணரலாகும். பேரளவில் இவரை அறிந்து வந்தாலும் எ வரும் பெருமிதம் அடைந்து உரிமை மீஅார்க். உவக்க புகழ்ங்க கிற் கின்ருர், புகழ்ச்சி மொழிகள் மகிழ்ச்சி ஒளிகளா வந்துள்ளன. மனே வாழ்க்கை. இவருடைய மனைவி பெயர் சவுந்தரவடிவு பெயரியல்புக்குத் தக்கபடிய்ே அழகும் குணங்களும் அவளிடம் உயர்வாக கிறைக் திருக்தன. அந்தக் குலமகளோடு அமர்த்து இக்கோமகன் மகிழ்க் திருந்தார். ட .ெ வி. ைதி நிலைகளிலும் தலைமை எ ப்தி எவ்வழியும் செவ் வையாப் இனிது வாழ்க் த வந்தார். இவரது வாழ்வுமுழுவதும் விர மணம் கமழ்த் து வியனிலையில் விளைக் து உயர்புகழ் ஒங்கியுள்ளது. தம்பி கிலே, இவருக்குப் பின் பிறக்க கம்பிக்குத் துரைச்சிங்கம் என்று பெயர். அங்க அமைதிகள் கன்கு வாய்க் கவர். ல் ல . முகர். முன்னவர் இருவர்போலவே விர பாக்கிரமங்களில் இவரும் சீர் பெற்று கின்ருர். பருவம் எ ப்தியபின் ஞானமுத்தம்மாள் என்னும் மங்கையை மனக் த அ ரி - இன்ப நலன்கள் நுகர்ந்து இனிது வாழ்த்து வந்தார். வி. வாழ்வுகள் நேரே விரிந்து வந்தன. தம்பி யாகிய துரைச்சிங்கம் தமையன்மார் என்னும் வெம்பு வெந்திறல் ஆளிகள் விழைந்திட விளைந்து தும்பி வாம்பரி துணிவுடன் ஏறியும் சுடர்வேல் அம்பு வாள்முதல் அடுபடை பயின்று மாங் கிருந்தான். இவருடைய வாழ்வும் குழ்வும் இவ்வழிகளில் வளமுற்.மு வந்தன. பொரும்படைகள் பயின்று அருந்திறலமைதிகளோடு இங்கனம் வாழ்த்திருந்தனர். உறுதியும் ஊக்கமும் பொறுதியும் வாழ்வில் மருவி கின்றன. அரிய பண்புகள் பெருகி விளங்கின. வீரபாண்டியன், ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்னும் இம்மூவரும் யாவரும் வி ங் து புகழ்க் து அன்புரிமைகளில் யர்க் து பண்பு கலங்கள் சு s ஒருவ:ே or so ஒருவர் இ னி " அளவளாவிச் சகோக வாஞ்சையுடன் கழைக் வந்தனர்.சிறிய பாளையகாரராயினும் பெரிய சீர்மைகளும் அரிய நீர்மைகளும்