பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A12 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஜெயராமு 15 இராம.தளவாயப் 16 இங்கப் பதினறு பேரும் ஜமீன்தாருக்கு நெருங்கிய உறவி னர். இவரைக் கவிர வேறு சில பந்துக்களும் சேர்க் இருந்தனர். தம்முடைய தம்பி, மைத்தனமார், மாமன் மார் முதலான சுற்றத்தார் அனைவரையும் குற்றவாளிகளைப் போல் தம்மோடு சிறைப்படுத்தி வைத்திருத்தலை ண்ணி எண்ணி ஊமைத்துரை உள்ளம் கொதிக் ை உருத்திருத்தார். அல்லலும் அவமானமும் அவரைக் கொல்லாமல் கொன்றன. குலை துடிக் து கின்ருர். இறைவழி வங்கவர் சிறை வழி வங் ஒரு வழியும் தோன் ருமல் உளம் மிக உடைந்து கிலே குலைந்திருக்கக் கும்பினி அதி காரம் எங்கும் கிலேயாப் எவ்வழியும் கலை நிமிர்ந்து கின்றது. பாளைய காரர் கிலே முன்பு கம்மூப்பாகத் தருக்கிகின்ற பாளையகாரர் எல்லாரும் பின்பு கும்பினியாருக்குப் பனிக் கவனங்கிப் ப ஆங்கி யிருந்தனர். அவர் இட்ட கட்டளே வாயினும் அகன உடனே செய்து குடியடிமைகள் போல் படிபதிக் து கின் ருர், அதிசய விரனை கட்ட பொம்மைக் கட்ட பூமிக்க வெற்றியாளர் என ஆங்கிலேய ைக் கருதிக் கொண்டமையால் ஈக்கிருக்க ஜமீன்தார்கள் பாவ ரும் இவ்வண்னம் அவர்க்கு அஞ் சநேர்ந்தார். அச்சம் கொச்சை கிலேயில் குலாவி கின்றது. அவர் உச்ச நிலையில் உலாவி நின்றனர். பாளையங்கள் பசிைங் து வழிபடுகின்ற கோழை நிலைகனே க் கண்டு குடிசனங்கள் பாண்டும் கும்பினியை வியக் து கொண்டா டிப் பயங் த வங்கனர். தேச மக்களுடைய கிலேமையை நன்கு தெரிக்கதும் அதிகார வர்க்கங்கள் அங்கும் பொங்கி விளங்கின. யாவரும் அஞ்சி வணங்கி அடங்கி ஒழுகி வருகிற அமை தியை நோக்கி கலெக்டர் லவிங்டன் (s. Lushington) e 6ir 6yrtïo உவந்து கின்ருர் ட் டு கிலேமையை மேலுள்ள தலைமை அதிபதிகளுக்கு நலமாக எழுதிக் கனி ஆட்சி செய்து வந்தார். கட்டபொம்மனை அடக்கி ஒடுக்கிய கனலேதான் இந் நாடு இங்ங்னம் நடுங்கி ஒடுங்கி அடங்கி புள்ளது என அவர் கினைந்து கினைந்து கெடி து மகிழ்ந்தார். அவள் மிகவும் சல்லவ ராயினும்