பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இந் நாட்டுக்குப் புதியாாப் வக்க தேச வுரிமையை அதி சயமாக் கைக் கொண்டுள்ளமையால் பழைய உரிமையாளரது கிழமையில் கொடிய விரோதமும் செடிய வெறுப்பும் அவரிடம் நீண்டு வளர்ந்தன. கமக்கு எதிர் பணியாதவர்.பால் முதிர் கோபன்கள் மூண்டன. அதிகாரங்கள் கதிவேகமா நீண்டன. சுய மரியாதையும் சுயாதீனமும் உயர் மானமும் பாண் டும் தமது பிறப்புரிமையாகப் பேணி வருகின்ற இந்த ஆண்ட கையாளரை வெளியே விடின் மீண்டும் கம ஆட்சிக்குக் கேடு விளையும் என்னும் காட்சியால் கடுங்காவலை கெடுங்காலமாக அவர் நீட்டித்து வந்தார். தம் கையில் சிக்கியவரை கையச் சிதைத்து நாசமாக்குவதில் காம் கைசேர்க்க வகையினர் என்னும் கிலைமையை வையம் எங்கம் காண அவர் நன்கு காட்டி கின்ருர் கு அ G திட ரு இந்த கிலையில் பதினறு மாதங்கள் பரிந்து கழிக்கன. மரபினர் மறுகியது. சிறையில் இருக்கவர்கஃசத் தவிர வெளியில் இருக்க மரபி னர்களும் வெந்தயர் உழத்தனர். அரசு இழக்கபின் காதியற்ற சனங்களாய் நைக் வருக்கினர். ஜமீன் இருந்த பொழுது எவ் வழியும் சிறந்த செல்வாக்குகளுடன் செழித்த வாழ்ந்து வந்த வர் ஆதலால் அது அழியவும் வேறு தொழில் முறை தெரியாமல் ஒருவழியும் காணுமல் இழிவடைந்த இன்னல் மீக்கூர்ந்தனர். உரிய தலைமை குலையவே எல்லா கிலைமைகளும் குலைந்தன. தானம் குலைந்தால் மானம் குலையும் என்னும் முதுமொழி இவர் பால் புது மொழியாய்ப் பொலிக் கின்றது காட்டில் உள்ளவர் களும் நாளடைவில் இவர்களே இகழ நேர்ந்தனர். இகழ்ச்சிகள் கொடிய மன வேதனைகளை வினைத்து நெடிக கிளைத் தி வந்தன. பாஞ்சையின் வீழ்வு னட்டையாபுரம் ஜமீனுக்கு ஒர் வாழ்வு ஆகி கின்றது. ஆதலால் அதன் ஏற்றமும் செல்வாக்கும் இம் மர பினரைத் தாற்றவும் தாழ்த்தவும் எவ்வழியும் ஆற்றலும் ஆவ லும் அடைந்து வந்தன. எதிரியின் இனம் என எசல்கள் எழுந்தன. உள்ளக் கடுப்புகள் எள்ளல்களே சங்கும் விளேத்தன. "துள்ளித் திரிந்தார்; இப்பொழுது துடுக்கு ஒடுங்கினர்' என எள்ளி கையாடி எட்டப்ப நாயக்கர் யாண்டும் இவர்க்கு இடர்