பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 зрят яo LD. மாமன்: ஊபை). மாமன்: ஊட்டைப். மாமன்: பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் எவ்வளவு காலம் இருக்காலும் வெள்ளையர் உள்ளம் இரங்கி தமக்கு ஒரு கலமும் செய்ய மாட்டார். இங் காட்டில் புகுத்து அவர் கொள்ளே அடிப்பதற்கு காம் குறுக்கே தடையா யுள்ளோம் என்று கருதியுள்ளமை யால் நம்மை அடியோடு கொலேத் துவிடவே அவர் குறி செப்து கிற்கின்றனர். அக் குறியிலிருந்த வி ல கி அவர்க்கு நாம் சரியாய் கேரே குறிவைக்க வேண்டும். கிலைமையைச் சிறிதும் சீர் துளக்கி நோக்காமல் நீங்கள் மூண்டு நிற்பது சுன் நெஞ்சை வருத்துகின்றது; குழப் பம் செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுக் கருளுங் கள்; ஒரு மாதம் வரையும் காமதித் தப் பார்ப்போம். பதினறு மாகங்கள் வரை பார்த்தாயிற்று, படாத இழி வுகள் எல்லாம் டட்டாயிற்று, இனிப் பட வேண்டிய பழி யாகம் இல்லை. உருவில் சின்னவன், ஊமையன் என என்னை உள்ளிகழ்ந்து வெள்ளையர்வெளியே எள்ளி கிற்கின்ருர், என் பருவ கிலே காட்டிப் பழிக்குப் பழி எதிரிகளைச் சருவகொள்ளை செய்தால் அன்றி நான் உருவெடுத்த பயனை உற்றவனுகேன்; என்னைப் பெற்ற வன் திக்குவிசயன், அக்க விசய விரனுடைய பிள்ளை செப்கின்ற வீர வெற்றிகளைத் திசைகள் எட்டும் கண்டு மகிழவேண்டும் நீங்கள் வேறு ஒன்றும் மாறு கூருமல் விலகி கில்லுங்கள். விண்வதைக் கவனித்து வாருங்கள். கும்பினியார் சம்மை விரைவில் விடுதலை செய்யப் போ வதாக வதந்திகள் வந்திருக்கின்றன. அதற்கு முன் நீங் கள் இவ்வாறு கவருப் அவசரப் படுவது அவகேடே யாம். அடங்கியிருப்பதே இதபொழுதுமைக்குல்ைலது. வெள்னையர் நம்மை மரியாகையுடன் உள்ளம் இரங்கி வெளியே விடமாட்டார்; ஒரு வேளை விடுதலை செய்ய நேர்ந்தாலும் இழிவான பல உடன்படிக்கைகளுக்கு இசையும்படி கேட்பர்; அங்கனம் இசைந்த இழிந்து வாழ்வதினும் விரைக் அழிந்து போவதே நலமாம். உங்கள் துணிவுகணைகினைக்க என் உள்ளம் வருந்துகிறது.