பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மறை புரிந்தது 55 கருதிச் சூழ்ந்தது பொழுத விடிந்தது. காலை உண்டி கொண்ட பின் பல பல பிரிவுகளாய்ப் பிரித்த நகர்முழுவ தம் தொகை வகையாப்ப் புகுங் கனர். லெர் கரவான வேடங்கள் புனைங்க உறுதி சூழ்ந்த உசா விக் கிரிந்தனர். தாதர்கள் போலவும், பண்டாரங்கள் போலவும், w க்காடிகளைப் போலவும் கோலம் கொண்டு சிலர் உல்லாச ா ப்க் கடைவிதிகள் தோறும் உலாவி வந்தனர். சிலர் சடை முடிகள் கரிக் துப் பெரிய சாமியார்கள் போல் காயாசம் முத வியன போர்த்து விபூதியை உடம் பெல்லாம் பூசிக் கொண்டு, வர்க்கங்களுடன் திரண்டு மடங்களிலும் கோயில்களிலும்: ாரங்களின் அடிகளிலும் மருவி யிருந்தனர். யோகம் வைத்தியம் சோதிடங்களில் கைதேர்ந்தவர் போல் சிலர் ஆடம்பரமாப்ப் பேசி விளங்கினர், வேல் வாள் கம்பு கண்டகோடாவி முதலிய ஆயுகங்களை உள்ளே மறைத்து வைத்த வெளியே கொஞ்சம் பிறகுகளைப் பொதிக் து கட்டுக் கட்டாக வரிங் த எடுத்த விதிகள் கோயம் கிறுத்தி விறகு விற்பவர் போல் லெர் விரகுடன் நின் /னர். இலர் புல்லுக் கட்டுகளுள் பொதிந்து வைத்துப் புல்லு விற்பதாச் சொல்லி யுறைக்கனர். கல்லுகளையும், கவண்களையும், .கவெடிகளையும் கூடைகளில் கிரப்பி மேலே வாழை யிலைகளைப் போட்டு மூடிக் காய்கறிகள் விற்பவர் போல் சிலர் ஆப்வுடன் அமைந்தனர். சிலர் கப்புகளே அடித் துக் கொண்டு காளமேனங் களோடு கடைகள் தோறும் போப்க் காசுபனங்கன் வாங்கினர்.

  • திருப்பதிக்குப் போகவே ---

திருமாலைக் காணவே விருப்பமுடன் வந்துள்ளோம் விரும்பியருள் செய்யுங்கள் * என இங்வனம் குறும்புகளாகப் பாடி வரும்படிகள் வாங் வப் பொரும்படிக்கான புலன்களை நோக்கி வலங் கொண்டு

  • விக்குப் போக என்றது. பாஞ்சாலங் குறிச்சியைச் சோ என்ற டி. மாலேக் காண என்றது ஊமைத்துரையைப் பார்க்க என்றவாறு. . ஃன மீட்டிக் கொண்டு எங்கள் பாஞ்சைப் பதிக்குப் போக காங் ா வாஞ்சையோடு இங்கு வங்துள்ளோம்; நீங்களும் உடனிருந்து n களுக்கு உரிமையோடு உதவி செய்ய வேண்டும் என்பது கருத்து.