பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க ை ைச 5 காட்டின் உரிமையை உணர்த்தி நலங்கள் பல சுரந்துள்ள இந் நூல் எல்லாருக்கும் சல்ல பலன்கண் கல்கி என்றும் இதம் புரிக்க வர இறைவனை உரிமையுடன் இறைஞ்சி கிற்கின்றேன். 16--2--1950 ஜெகவீரபாண்டியன். இரண்டாம் பகிப்பின் குறிப்பு இக்அால் முதல்பதிப்பு 1950ல் வெளி வந்தது. விரைந்து செலவாகி விட்டது. வேறு பல நூல்கள் அச்சாக வேண்டி யிருக்கமையால் இதனே உடனே வெளி யிட முடியவில்லை. ஒன் ப.து ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இது வெளி வருகிறது. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் முதல் பாகமும், இந்த இரண் - ம பாகமும் அரிய பெரிய சரித்திரத்தின் இனிய ஆராய்ச்சி ...நால்கள். தென்பாண்டி காட்டின் சிறந்த வீரர்ேமைகளே இவை வரைந்து காட்டியுள்ளன. இந்நூல்கள் வெளி வருமுன் கட்ட பொம்மு காடகம் எனத் தெருக் கூத்தாகச் சிலர் நடித்து வந்த சரித்திரத் தொடர்பு யrதும் இல்லாமல் வெறும் விரக்களி மாட்டமாய்த் தாழ்ந்த கிலேயில் அது விழ்ந்திருந்தது. இப்பொ டி.து சினிமாவில் மிகவும் சீரழிந்துள்ளது உரியசாசனசி சான்று :ளோடு அரிய மேன்மையில் இந் நூல்கள் தெளிவாய் வெளி வந்திருந்தும் ஊன்றி உணராமல், உணர்ச்சியில்லாமல், உரிமை யை ஒராமல் சிறுமையை விளேத்துள்ளனர். வீர பாண்டியன் பான்ற பேரே யாருக்கும் தெரியாது. பெயர் முதலிய இயலகளைக் காவாய்க் கவர்ந்து உரிமையைக் கடந்து சிறுமைபுரிந்திருப்பது நன்றி கொன்ற செயலே. நூல்களின் உரிமைகளே எல்லா நாடு களும் மரியாதையோடு போற்றி வருகின்றன. ஈண்டு இப்படிச் செப்பம் இழந்து வெப்பம் அடைந்துள்ளது. திேயுணர்வும் நெறி முறையும நேர்மையும் எங்கே ஒழிய சேர்கினறனவோ அங்கே அழிவுகள் நேர்கின்றன. மனச் சாட்சி குன்றிய அளவு மனிதன் பொன்றி ஒழிகின் ருன். All Rights Reserved என்று அச்சுறுத்தி யிருந்தும் அச்சம் இல்லாமல் கொச்சையாய்க் கவர்ந்துள்ளனர். படிக்காட்சி பாமர மக்களுடைய பார்வைக்கே ஆதலால் அதில் இல்லாதனவும் பொல்லாதனவும் இடையே நுழைக்க