பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூண்டு வந்தது 79 படை எழுச்சி செப்தார். கிலைமைகளையெல்லாம் கெடிது ஒர்ந்து அதி மருமமாகக் காரியங்களை அவர் கடித புரிந்தார். பிப்ரவரி மாதம் ஏழாங் தேதி இரவு கரவாகப் பாஞ்சாலங் குறிச்சியை சோக்கிப் படைகள் கடந்தன. சேனைத் தலைவரான மெக்காலே துரை (Commanding Officer) உயர்ந்த குதிரையிலும், மற்றை இருபத்கெட்டு உதவி அதிகாரிகள் வேறு குதிரை களி லுல் எறி வந்தனர். ஆயிரத்த ற நூறு போர் விரர்கள் கைகளில் கூரிய ஆயுதங்களும் வெடிகளும் இருந்தன. யாரும் அறியாத படி அதி ரகசியமாப்ப் பட்டாளங்கள் கட்டாக சடங்க பதி னெட்டு நாழிகை வழிதாரம் கடந்தன. கடைகள் யாகம்நேராமல் காவி வக்க படைகள் இடைவழியில் இனிது அமர நேர்ந்தன. இடையே தங்கியது. படைகள் இரவில் எழுந்து அடைவாக கடந்து வழியிடை யே குலையகல்லூரை அடைந்தன. சூரியன் உதயமாயினன். குலையகல்லுர் என்பது சிறிய ஊர். கயத் காற்றிலிருந்த நேர் கிழக்காப்ப் பதினெட்டு மைல் துளசத்தில் உள்ளது. அவ் ஆசிலி ருக் து வட கிழக்கு முகமா சான்கு மைல் தாரம் நடத்த வங்கால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடைந்த கொள்ளலாம். அவ்வாறு நேரே அடையாமல் இடையே தங்கி இளைப் பாறபடி அவ் ஆரயலே ஒரு குளத்தின் அருகே சேனைகள் அமர்ந்தன. அங்கே கூடாரங்கள் வளைந்தனர். போர் மேல் மூண்டு வந்தவர் இடைவழியில் அமர்க்க தகுதியான இடத்தில் பாடி விடுகள் அமைத்த யாவரும் அங்கே கூடி யிருந்தனர். பிப்ரவரி மாகம் எட்டாங் தேதி காலையில் படை வீரர்கள் எல்லாரும் ஆண்டு உணவுகள் அருங் தினர். உயர்த்த உண்டிகள் கொண்ட பின் அரைமார்கள் கூடாரங்களில் குலாவி இருக்கனர். பாஞ்சை வீரர் துணிந்தது. அக்கப் பாசறையில் அவ்வாறு சேனைகள் கங்கி யிருக்கும் பொழுது பாஞ்சாலங்குறிச்சி பார் பொங்கி எழுந்தனர். படை வரவை சாளும் எதிர்பார்த்து தின்ருர் ஆகலால் இடையே வந்தி குப்பதை அறிக் கதம் பெருமகிழ்ச்சி அடைந்த ர். போாண்மை போடு போராட மூண்டார். சுடு வெடிகளே டு அடு பர் செய்ய வந்திருக்கி, கும்பினிப் படைகளை கடுவழியில் வைத்தே