பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அடியோடு அழித்து ஒழித்த விடவேண்டும் என்று களித்துக் கலித்து ஊமைத் துரையிடம் போப் உத்தரவு கேட்டார். ைேமத் தரை கள் கேரே எறி வரு முன்னரே இடையே சிறி அழிக்க வேண்டும் எனப் படை வீரர்கள் சேர்ந்து வக்க உரைத்தார். உரைக்கவே, அவர் மறுக் கார்: வந்த பட்டாளங்கள் நேரே இங்கு வாட்டுமே; அகற்குள் நீங்கள் ஏன் முந்துகிறீர்கள்? என்.று அலர் கடுத் துச் சொல்லவே அடுத்து கின்ற ரன வீர ரா.மு என்னும் படைக்கலவன் சில குறிப்புகளை எடுத்த உரைத்தான். 'காம் மெலிங் த போயிருக்கிருேம். என்று தனித்து கும்பினிப் படைகள் கும்பலாப்த் திரண்டு வந்திருக்கின்றன; இந் நாட்டு மக்கள் அறிக்க கொள்ளாதபடி இரவே காவாப் ஈட்டமுற்று எழுத்துள்ளன; நமது கோட்டைமேல் வரும் வரையும் நாம் ஈண்டு பொறுத்திருப்பானேன்? திரேறி விரைந்து கூடாரங்களே வளைந்து பாடழித்து எதிரிகளை ஒடச் செய்யவேண்டும்” என்று அவன் ஊக்கி கின்ருன் அவனது கோக்கத்தை நோக்கி அவர் சரி என்று இசைக்கார் வெறி கொண்டவாய் விரர்கள் விரைந்தார், பாடி புகுந்தது ஊமைத்துரை இனங்கவே எல்லாரும் உள்ளம் களித்துத் தள்ளி எழுக்கார். ஆயிரம் போர் வீரர்கள் ஆயுதபாணிகளாய்த் திாண்டனர். போாசை அவர்களிடம் பேராசையாப்ப் பெருகி கின்ற கருவிகளோடு மருவி ஒருமுகமாப் உருத்து எழுத்தனர். கம்புகள், கண்ட கோடாலிகன், ஈட்டிகள், வ8ள கடிகள், வாள்கள், வேல்கள், வல்ல பங்கள் முதலிய கொலைக் கருவிகளைக் கைகளில் நீட்டிப் பிடித்துக் கொண்டு ஈட்டமுற்று ஒட்டமும் கடையுமாய் ஊக்கி வந்தனர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை யிலிருந்து புறப்பட்டு நாலு மைல் அாமும் 'வேலும் மயிலும் துணை, வேலும் மயிலும் துணை; வேலும் மயிலும் துணை! என்று விறுடன் கூறி விடைகள் போல் கடைகளில் க. டி. விரைந்தனர். போராட நேர்ந்ததில் ஒரு விர வெறி அவர்களிடம் விறுகொண்டு கின்றமையால் புலி யே.றுகள் போல் மேலேறி ஆரவாரமாய் ஒடி வந்தனர். உறுதி ஊக்கங்கள் பொருதிறலோடு ஓங்கி வந்தன. கூடாரங்களே செருங்கி வரவும் மூன்று பிரிவாகப் பிசின் து குழ்க் த பட்டாளங்களே கான்கு புறமும் வளேக் கொண்டனர்.