பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - . 18ஆம் தேதியிட்ட இதழில், 'இந்தியா' பத்திரிகையின் பிரதிநிதி' ஒருவர் அரவிந்தரைக் கல்கத்தாவில் பேட்டி கண்டம் விவரத்தை வெளியிட்டிருந்தான், அதில் அரவிந்தர் இவ்வாறு கூறியிருந்தார் : ஒரு பிரளயம் வருகின்றது. அப்பிரளயம் வருவதற்கான முன் அடையாளங்கள் எல்லாம் தென்படுகின்றன. 1948ஆம் வருஷத்து. என் கவிகம் 5000ஆண்டுகள் ஆகிவிட்டன. 1907ஆம் வருஷ முதல் ஓர் புதிய காலம் தொடங்கியிருக்கிறது. இஃது பலத், திலும் அளவிலும் மிகுதி பெற்றுக்கொண்டே வருகின்றது, இன்னும் நான்கு வருஷங்களில் இப்பிரளயம் எல்லோர் கண்ணுக்கும் தெரியும் படி, நன்றாக விருத்தியடைந்திருக்கும். அதற்கடுத்த 4 அல்லது 5 வருஷங்களுக்குள் இது பரிபூரணமாகி விடும்”, - இதன் பின் பத்திரிகையின் நிருபர் - “'இந்தப் பிரளயம் எப்படிப் பட்டது?, என்று அரவிந்தரிடம் கேட்கிறார். அதற்கு அரவிந்தர் இவ்வாறு பதில் சொல்கிறார் : “'மகாப் பிரளயம்; மாலுதல்; புரட்சி; மகாக்கிராந்தி; உலகத் தோர் தாழ்தல்; தாழ்ந்தோர்.- உயர்தல்; மாறுதல், மா முதல்; 6: ங்கு பார்த்தாலும் மாறுதல்; அரசாட்சியிலே ஒரு தல்; தமது ஜனங் களிடம் மாறுதல்; புதிய பிரச்சினைகள், புதிய சிந்தனைகன்; எல்லாச் செயல்களிலும் புதிய வழிகள் - {மேற்கோள் : புதுவையில் 3.38 ர தி. ப. கோதண்டராமன். பக். 33) (அரவிந்தரோடு நடத்திய இந்தப் பேட்டி. பாரதி தடத்தி ப த்த 'விஜயா' என்ற தினசரிப் பத்திரிகையிலும் வெளிவந்துள் ளgy . என்பது, ஆஷ் கொலை வழக்கின்போது அழச் ப்க்கட்...ட்ட ' எக்பிட் பிபிபி' - Exhibit BBB-யில் இந்தப் பேட்டி விஜix Extract”' என்ற குறிப்புடன் உள்ளத்திலிருந்து தெரிய வருகிறது): .. அரவிந்தர் கூறிய கணக்கென்ன? 1997 ஆம் ஆண்டில். வீறு பெற்றெழுந்துவிட்ட புரட்சி நடவடிக்கைகள் விரைவிலேயே அதி கரித்து, 1909 ஆம் ஆண்டில் அவர் தெரிவித்த கணக்குப்படி, நான்கே ஆண்டுகளில் அதாவது 19 13-1914 ஆம் ஆண்டு வாக்கில், சுதந்திரப் போர் வெற்றி பெற்று இந்தியா விடுதலை பெற்றுவிடும். அரசாட்சியம் மxறிவிடும்' என்று அவன் - கருதினார் என்பதுதஈன்,.